இணையத்தில்
உலா வரும்
இஸ்லாமிய
சகோதர/சகோதரிகளே
பிற மதங்களில்
உள்ளவர்களையும்
சகோதர/சகோதரி
உணர்வோடு
மதித்து வாழும்
நல்இதயங்
கொண்ட அனைத்து
இஸ்லாமிய
மக்களுக்கும்
எனது அன்பார்ந்த
மனம் நிறைந்த
பெருநாள்
நல் வாழ்த்துக்கள்
என் அருகில்
நீங்கள் இருந்தால்
உங்களை அணைத்து
வாழ்த்து
சொல்லி இருப்பேன்.
அப்படி இல்லாததால்
இணையம் மூலம்
எனது வாழ்த்துக்களை
உள் அன்போடு
தெரிவித்து
கொள்கிறேன்.
இஸ்லாமிய
அன்பர்களுக்காக
நான் இங்கு
பல இஸ்லாமிய
இணையதளங்களை
தொகுத்து
வழங்கி இருக்கிறேன்.
அந்த தளங்களில்
இருக்கும்
கருத்துகளுக்கு
அந்ததந்த
தளங்களை சாரந்தவர்களே
உரிமையுடையவர்கள்
Video
(FREE):
www.islamictube.net (excellent)
http://thedeenshow.com/show.php (check
it out!)
http://tubeislam.com/ (Formally
youtube islam by Yusuf Estes. Many Various Islamic videos.)
http://www.isyoutube.com/index.php (a
large selection of Islamic videos)
http://www.youtube.com/profile?user=khalifahklothing (very
good full length lectures from various scholars. I especially like this one
because new videos are uploaded very frequently.)
http://www.aswatalislam.net/ (Video,
live streaming tv (in both english and arabic),
islamic articles, and many audio lectures to choose from)
http://www.halaltube.com/ (islamic
audio and video, very well organized! Mash’Allah)
www.muslimvideo.com(you have the
option of watching live islamic tv or watching/uploading videos Be sure to check
out the group Sunnahfollowers.Net)
www.muxlim.com (Be sure to check
out Sunnahfollowers Channel!)
http://www.nasheedtube.com/ (nasheeds9ik]=’
Free Islamic
TV Streaming Online:
Huda TV (English):
ShareIslamTV, PeaceTV, Huda, Taraweeh, and Islam Channel (Click on the red
drop down menu to choose a channel)
Free Islamic
Classes and lectures online:
www.sunnahfollowers.net (offers
a 2 week guarantee join for 2 weeks consistantly and your iman should grow. Also
offers live classes held everyday. Some of the speakers are: Sister Laila
Nasheeba, Shaykh Mustapha Morsey,Shaykh Ibrahim Dremali, Shaykh Hasan
Khalil, Brother Muhammad Shameem, and the list is ever growing! Plus, they
play benefitial lectures and videos from various scholars and speakers between
class times. So, the rememberance of Allah is always ongoing! I can personally
attest to the benefit of this site. As you can see, I can’t say enough about
it. I highly recommend it!)
www.chatislam.com (offers several
classes).
Islamic
Audio (some of these sites also contain Islamic articles and videos) ALL
ARE FREE:
www.dremali.com (articles and lectures
given by Shaykh Ibrahim Dremali)
http://www.ibadarrahman.org/ (contains
audio from khutbahs and lectures given at Jamaat Ibad Ar Rahman Masjid in
Durham, NC by the imam and others)
http://www.islamactive.net/ (contains
articles, video, and audio from various scholars and lecturers)
http://www.audioislam.com/?whatsnew (alot
of audio files from various speakers and scholars)
http://www.islaam.com/Lectures.aspx (audio
lectures and islamic articles by various scholars and lecturers)
http://nadeem.lightuponlight.com/ (free
downloads of lectures,videos, nasheeds, screensavers, islamic ebooks, etc)
http://www.aswatalislam.net/
(I put this in the video category but I’m also going to put it here because
this site contains a large selection of audio (lectures, nasheeds, Quran, and
misc)
Qur’an
Online (FREE):
Ebooks
and Articles(FREE):
http://www.islamworld.net/ (tafsir,
Qur’an, hadiths, ebooks, articles, for non muslims, new muslims, and old
muslims, very good site!)
http://www.soundvision.com/info/ (articles
and islamic online store)
http://www.alminbar.com/ (khutbahs)
For
the Kids (FREE):
Some Other
Sites:
http://www.sultan.org/ (great list
of islamic resources and sites)
www.islamhouse.com (very
good site with Audio, video, books, and articles in over 70 different
languages).
www.whyislam.org (very good
daw’ah site with well written articles and free pamphlets and Qur’ans)
http://www.survivorsareus.com/ (Full
of great info, mash’Allah!)
http://www.life-islam.blogspot.com/ (articles
written by an American convert to Islam now living in Saudi, very insightful,
motivational, and educational, must read!)
www.islamweb.net (In English, Arabic
or French. Contains audio and articles and current events. Also has a really
nice kids section)
Some
Favorite Islamic Shopping Sites:
http://www.desertstore.com/ (very
nice clothing for men, women, and children as well as a selection of other
things. Very fashionable quality clothing that still covers properly.
Pretty decent shipping prices…Ships from Saudi)
http://www.alhediya.com/ (great
islamic apparel from Kuwait but ships worldwide! I’m soooo sad that it is
going out of business but they’re having a HUGE SALE! so stock up!)
http://www.al-ikhlas.com/ (nice
selection of hijabs, abayas/sets, salwar kameez, tunics, caftans, and more.
Ships from US, very good prices.
http://www.al-muminat.com (islamic
clothing for women)
http://www.quickbizsites.com/desertboutique (
Also located in Kuwait but ships worldwide! islamic clothing, accessories, home
decor, jewelry, audio, and more)
http://www.dar-us-salam.com/ (great
prices on books, audio, etc)
http://www.astrolabe.com/ (large
US based online Islamic store offering, audio, games, videos)
**”I have never had any problem with any of these sites.
However, use these sites at your own discretion. I am in no way responsible for
anything that occurs at these sites. I do not necessarily agree with the
content on external sites. I do not own any of them and all rights are
reserved to the proper owners.**
அன்புடன்
மதுரைத்தமிழன்
எதையும் அருமையாகவும் வித்தியாசமாகவும் செய்வதில்
ReplyDeleteநீங்கள் கில்லாடி என்பதை இந்தப் பதிவும் உறுதி செய்கிறது
இஸ்லாமிய சகோதரர்களுக்கும் அருமையாகப் பதிவிட்ட
தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தலைவர் பாராட்டினால் மிக சந்தோஷமாகவே இருக்கிறது மிகவும் நன்றி
Deleteஉங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்திக்குறேனுங்க சகோ! உங்களுக்கு வர்ற பிரியாணில பாதி இங்கிட்டு அனுப்பிடனும்!!
ReplyDeleteநான் என்று சரக்கு அடிப்பவன் என்று சொன்னேனோ அன்றிலிருந்து நம் இஸ்லாமிய பதிவர்கள் என்னை ஒரங்கட்டி விட்டார்கள். கருத்துக்கள் கூட போட வருவதில்லை. அதனால் பிரியாணிக்கு இங்கு வழியில்லை ஹீ.ஹீ
Deleteவாழ்த்துக்கள் கூறிக்கொள்ளும் போது மனதில் எங்கோ படிந்திருக்கும் சின்ன பகை கூட விலகி நேசத்தை மலர செய்யும். பண்டிகைகள் இந்த நட்புறவை மேலும் மேலும் வளர்க்கிறது! இஸ்லாமிய சகோதர, சகோதரி அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்..!
ReplyDelete
Deleteமிக நல்ல கருத்தை மிக தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லி இருக்கீங்க...உங்க பேரை சபாஷ் உஷான்னு மாற்றி வைத்து கொள்ளுங்கள்
இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇஸ்லாமிய மக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி
Deleteஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
ReplyDeleteஇஸ்லாமிய சகோதர/சகோதரிகளின் சார்பாக உங்களுக்கு நன்றி
Deleteஉங்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த இனிய ஈகை பெருநாள் இனிய நல்வாழ்த்துக்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!!
ReplyDeleteஅனைவரின் சார்பாக உங்களுக்கு நன்றி
Deleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள் மதுரை தமிழன்
ReplyDeleteஎங்க வீட்டில் எந்தவிதமான மதப்பண்டிகைகளுக்கு இடம் இல்லை. இருந்த போதிலும் நீங்கள் உள் அன்போடு வாழ்த்துவதை ஏற்றுக் கொள்கிறேன் , நன்றி
Deleteமிகவும் நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துகள்......
ReplyDeleteஉங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது மதுரைத் தமிழன்.
இதில் உழைப்பு எல்லாம் இல்லைங்க நன்றி சொல்வதென்றால் நம்ம கூகுலுல் அண்ணாவிற்குதான் சொல்ல வேண்டும் அவர் இல்லேன்னா ஒன்றுமில்லைங்க
Deleteதற்போதுதான் தங்கள் இணையதளத்தை பார்வையிட்டேன்,அருமையான பதிவு,நன்றி.அ.முகமத் ரபி,சங்கராபுரம்,9092432744
ReplyDelete