Friday, August 16, 2013



என் மனைவியின் ஆசை




என் மனைவி என்னிடம் சொன்னாள் அவளுக்கு ஒரே ஒரு ஆசை உண்டு என்றும் அந்த ஆசையின் படி அடுத்த ஜென்மத்துல  அவள் ஆம்பிளையா  பொறக்கணுமாம் அதுமட்டுமல்ல  நான் அவளுக்கு பொண்டாட்டியா கண்டிப்பா வரணுமாம்

கொய்யால அவ மட்டும் ஆசைப்படலாமா  நான் அப்படி ஆசைப்படக் கூடாதா?

(அப்புறம்  பூரிக்கட்டை என் கையிலதானே வட்டியோட திருப்பி கொடுத்துடமாட்டோமா என்ன? )



எனக்கு மட்டுமல்ல பல ஆண்களுக்கும் அப்படி ஆசை இருக்கலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. உங்களுக்கு புடவை, சுடிதார், மிடி போட்டு போர்த்தேன். செமயா இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. நான் பொண்ணா மாறுவேன் சொன்னதுமே இப்படியா ஜொள்ளுவிடறது சரி சரி மார்க்கெட்டுல புதுசா ஒரு செல்போன் வந்துருக்காம் எப்ப வாங்கி தருவிங்க

      Delete
  2. பெரும்பாலான மனைவிகள் அடுத்த ஜென்மத்தில்
    உடன் வாழ விருப்பமா எனக் கேட்டால்
    நிச்சயம் விருப்பமில்லை எனத்தான் சொல்வார்கள்
    அந்த வகையில் நீங்கள் பரவாயில்லை
    நல்ல பெயர் எடுத்திருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. திரும்ப பூரிக் கட்டை பதிவு வந்து விட்டதே. for a change அது இப்ப உங்கள் கையில்......

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.