Sunday, August 18, 2013



பெண்களை கவருவது எப்படி? ( ஆண்களுக்கு மட்டும்)




அழகான முட்டாள் பெண்ணிடம் போய் அவள் பெரிய அறிவாளி என்று சொல்
 அந்த முட்டாள் பெண் உன்னை விரும்ப ஆரம்பிப்பாள்


அசிங்கமான அறிவாளிப் பெண்ணிடம் அவள் மிக அழகாக இருக்கிறாள் என்று சொல்
அந்த அறிவாளி பெண் உன்னை விரும்ப ஆரம்பிப்பாள்.

ஆண்களே இதை முயற்சி செய்து பாருங்கள் 
 இதில் ஏதும் வொர்க் அவுட் ஆகலைன்னா இருக்கவே இருக்குது
 உங்கள் பர்ஸ் அதை எடுத்து காண்பியுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்




டிஸ்கி : இந்த ஐடியா எல்லாம் தமிழ் பெண்களிடம் பலிக்காது. அப்பாடா அவங்கிட்ட இருந்து தப்பிச்சாச்சு
அப்ப என்ன சொல்லி அவங்களை கவரலாம் என்கிறீர்களா... அதெல்லாம் சூச்சுபிங்க அவங்கிட்ட் சிரிச்சுகிட்டே நீ சரியான லூசுடீ என்று மெதுவா அவ காதுல போய் சொல்லுங்க அவ்வளவுதாங்க அவங்களும் அதை கேட்டு சிரிச்சுகிட்டே யூ ஆர் ஸோ நாட்டி என்று கன்னத்தில் ஒன்று தருவாங்க. அது என்னனு மட்டும் கேட்காதீங்க என்னிடம்
 

4 comments:

  1. சத்தியமா கேட்கமாட்டோம்

    ReplyDelete
  2. புகழ்ச்சி வார்த்தைக்கும், பர்சுக்கும் பொண்ணுங்க மயங்கிடுவாங்கன்னு எப்படி சொல்லலாம்?! இதை உங்க கிட்ட இருந்து எதிர் பார்க்கலை சகோ!!

    ReplyDelete
    Replies
    1. இந்த உலகில் புகழ்ச்சி & பணம் இதற்கு மயங்காதவர்கள் "வெகு சிலரே". அதுதான் உண்மை. ஆனால் அது தப்புதான் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் இன்னும் அப்பாவியாக உலகம் தெரியாதவராகவே இருக்கிறீர்கள் சகோ ராஜீ.

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.