பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது
பேஸ்புக்கிலோ அல்லது இணைய தளங்களிலோ தங்களை பற்றி பெர்சனல் தகவல்களை அள்ளி தெளிப்பவர்கள் அநேகம். அவர்களுக்கு எச்சரிக்கை விடுவதற்காக இந்த பிலிம் வெளியிடப்பட்டுள்ளது. அட்லீஸ்ட் பெண்களாவது இதைப்பார்த்து தங்களளைப்பற்றிய தகவல்களை சொல்வதை முடிந்த வரையில் தவிர்க்கவும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இன்னும் இந்த பதிவில் நிறைய சொல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் சொன்னால் பல ஆண்பதிவளார்கள் தங்களை குத்தி காட்டுவதாக "கற்பனை" பண்ணிக் கொள்வார்கள். அதனால்தான் சொல்லவில்லை. ஒன்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன் பெண்கள் தங்கள் குடும்ப விஷயங்களை எல்லாம் இணையம் மூலம் பழகும் ஆண் அல்லது பெண்களிடம் பகிர வேண்டாம். என்னிடம் கூடத்தான். நான் சொல்ல நினைப்பதை சொல்லிவிட்ட்டேன் அதன்பின் உங்கள் இஷ்டம்
ஆசை பயமறியாது
ReplyDeleteஉண்மைதான்
Deleteநிச்சயம் எனக்கு உதவும். ஏனா, நான் அம்புட்டு வெகுளி!!
ReplyDeleteஉங்களை மாதிரி ஆட்களுக்காகத்தான் போட்டேன் சகோ
Deleteஅவசியம் ஊத வேண்டிய எச்சரிக்கைச் சங்கை சரியான சமயத்தில் ஊதியிருக்கீங்க. எத்தனை பேர் செவிகளைச் சென்று அடைகிறதோ, அத்தனை நன்மை! மிக்க நன்றி நண்பா!
ReplyDeleteசில பேருக்கு சொன்னால் கூட புரியாது அனுபவபட்ட பிறகுதான் புரியும்
Deleteநல்ல எச்சரிக்கை.
ReplyDeleteநல்ல எச்சரிக்கை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியுது ஐயா ஆனா இந்த பொண்ணுங்களுக்கு ?
Deleteஎல்லோருமே அவசியம் தெரிஞ்சுக்கணும்
ReplyDeleteஉண்மைதானுங்க...
Deleteநல்ல விழிப்புணர்வு பதிவு.
ReplyDeleteவிழிப்புணர்வு உங்களிடம் ஏற்பட்டிருக்கு அது போல எல்லாப் பெண்களுக்கும் ஏற்பட வேண்டும்
Deleteநல்ல எச்சரிக்கைப் பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
எனக்கு தெரிந்தவற்றை சொல்லி எச்சரிக்கை செய்கிறேன் அதை படித்து புரிந்து பெண்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்
Deleteகண்டிப்பாக அனைவரும் அறியவேண்டியது...
ReplyDeleteஆமாங்க
Deleteபேஸ்புக்கில் அதிகம் இருக்கும், அதிக நேரத்தைச் செலவிடும் இந்த காலத்துப் பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை.
ReplyDeleteபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறார்களா அல்லது குறைவாக செலவிடுகிறார்களா என்பதைவிட தன்னைப்பற்றிய பெர்சனல் தகவல்களை அதிகம் வெளியிடுகிறார்களா அல்லது குறைவாக இருகிறார்களா என்பதில் தான் இருக்கிறது
Deleteஎல்லோருக்கும் சென்றடைய வேண்டிய தகவல்.
ReplyDeleteஆமாங்க
Deleteமிகவும் அருமையான விழிப்புணர்வுக்கான பதிவு நன்றி .
ReplyDeleteபடித்து புரிந்து கொண்டதற்கு நன்றி
Deleteதுணிந்தவர்க்கு துக்கம் இல்லை. அச்சம் எண்பது மடமை!
ReplyDeleteஇதில் துணிச்சல் அச்சம் என்பதற்கு ஒன்றும் இல்லை குடும்பத்தில் குழப்பம் வேண்டுமா இல்லையா என்பதில்தான் இருக்கிறது
Deleteஅவசியம் அனைவரையும் சென்றடைய வேண்டிய பதிவு - சில அற்ப விளம்பரதிற்க்கு ஆசைபட்டு உங்கள் அமைதியை இளந்து விடாதிற்கள்
ReplyDeleteமிகச் சரியாக சொன்னீர்கள்
Deleteஅவசியம் அனைவரையும் சென்றடைய வேண்டிய பதிவு - சில அற்ப விளம்பரதிற்க்கு ஆசைபட்டு உங்கள் அமைதியை இழந்து விடாதிற்கள்
ReplyDeleteஊதுகிற சங்கை ஊதி விட்டீர்கள் இனி அவர்கள் பாடு! நல்ல விழிப்புணர்வு பதிவு! நன்றி!
ReplyDeleteஊத வேண்டியது நம்ம வேலை அதை கேடப்து கேட்காமலிருப்பது அவரரவரின் சொந்த விஷயத்தை பொறுத்ததுங்க
Deleteபெண்கள் உறுதியா இருக்கனும். தேவையில்லாத விஷயங்களை பேசிக்க கூடாது. ஆனா எங்க கேக்கிறாங்க? முதல்ல பெண்கள்தான் திருந்தனும். ஏன்னா நிறைய பெண்கள் புகழ்ச்சிக்காக மயங்கிடறாங்க...
ReplyDeleteபெண்கள் திருந்தனும் என்று சொல்வதை விட பெண்கள் பிரச்சனைகளின் ஆழத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றுதான் நான் சொல்வேன்
Deleteஅப்படியெல்லாம் சொல்லப்படாது...அப்புறம் பெண்ணுரிமை சங்கம் வந்து கோவிச்சுகும்..அப்புறம் சில பொறம்போக்கு வந்து கத்தும் ஏன் இதெல்லாம் தேவையா...?????
ReplyDeleteஹீ.ஹீ
Deleteஎனக்கு தொடர்ந்து வோட்டு போடுவதற்கு நன்றி
ReplyDelete