Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
21 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தேடி கண்டுபிடித்திருகிங்க... லிங்க்-உடன்...
ReplyDeleteஇப்படிலாம் கூட்டத்துல யாராவது குழப்பம் பண்ணுவாங்கன்னு நீங்க அசரக்கூடாதுன்னு விழாக்குழுவினர் சார்பா அவங்களுக்குலாம் தனியா மெயில் அனுப்பிட்டோம்!!
ReplyDeleteதிரு விழான்னு சொல்லிட்டோம்
ReplyDeleteகொடியும் ஏத்திட்டோம்
அவரவர்கள் கலந்து கொண்டு
மகிழ்ச்சி கொள்வது சிறப்பு
திருவிழான்னா அப்படித்தானே
சுவாரஸ்யமான பதிவு
வர இயலாத சூழலிலும் பதிவர் சந்திப்பு குறித்த
நினைவுகளோடு தொடர்ந்து இருக்கும் தங்களுக்கு
மனமார்ந்த நன்றி
அவரவர் கலந்து கொள்வதுதான் சிறப்பு. இருந்தாலும் கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் நேரில் அழைப்பு வைத்திருக்கலாமோ என்று தான் நான் நினைக்கிறேன் ஹீஹீ
Deleteஆஹா நானும் பயந்தே போயிட்டேன்பா.. நீங்க போட்டிருந்ததை படிச்சுட்டு மனசு பதைக்க ஓடி வந்தால்.... உங்களை என்ன செய்யலாம்
ஓகேவாப்பா?

ReplyDeleteசரி சரி... இவர்களை எல்லாம் அழைப்போம் கண்டிப்பா.. ஆனா இப்ப இல்ல அடுத்த வருடம்
ஒழுங்கா பதிவர் மாநாட்டுக்கு வரப்பாருங்க
எப்படி இத்தனைப்பேரோட லிங்க் கலெக்ட் பண்ணீங்க? சிரமமா இருந்திருக்குமே...
சீரிய முயற்சி சகோ.. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
அட இது எழுத்தாளர்களை அவர்களின் இணைய லிங்குடன் வித்தியாசமாக அறிமுகப் படுத்து ஒரு பதிவுதானங்க. இதெற்கெல்லாம் பயப்படலாமா? நாம சொல்லும் விஷயம் நாலு பேருக்கு சென்று அடைய வேண்டுமுங்க அதனாலதான் காலத்திற்கு ஏற்றவாறு சூழ்னிலைக்கு ஏற்றவாறு தலைப்பு வைத்து நாலு கிறுக்கு கிறுக்கி எழுதினாதாங்க அது எல்லோரையும் சென்று அடையும்.
Deleteம்.. இனிமே வெகேஷனுக்கு கிளம்பினா லேப்-டாப்பை வீட்லயே வச்சிட்டு போகனும் சரிங்களா?
ReplyDeleteவெகேஷனுக்கு போகும் போது பூரிக்கட்டையை மட்டும் வீட்டில் வைத்துவிட்டு போவோமுங்க
Deleteஇந்த தொகுப்பில் நான் தந்திருக்கும் எழுத்தாளர்களின் வலைத்தளத்தில் பதிவுகள் மிக அருமையாக இருக்கின்றது. அது பலருக்கும் சென்று அடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது
ReplyDeleteஞாநி அவர்களின் வலைதளம்?
ReplyDeleteசரி செய்துவிட்டேன் நண்பா
Deleteமிக அற்புதம் இந்த தளங்களை தேடித்தந்த விஷயம் சிறப்பு. நீங்க வாங்களேன் சந்திப்பிற்கு.
ReplyDeleteஎன்னமோ எனக்கு இந்த சந்திப்பிற்கு வர பிடிக்காத மாதிரி நினைக்கிறீங்க போலிருக்கு? நான் மட்டும் இந்தியாவில் இருந்து இருந்தால் நாந்தான் முதல் ஆளா வரிந்து கட்டி வேலை செய்து இருப்பேன்.
Deleteஎன்னைப்பொருத்தவரை இத்தனைபேரின் வலைப்பக்கச் சுட்டிகள் ஒரே இடத்தில் கிடைத்திருப்பது இலாபம்! (சில பக்கங்கள் ஏற்கெனவே தெரியும்)
ReplyDeleteஇன்னும் எனக்கு தெரிந்த சில எழுத்தாளர்கள் மிஸ்ஸிங்க் அதனை இதே பக்கத்தில் விரைவில் இணைக்கிறேன்
Deleteஸ்ரீராம் சார் சொன்னது மிகச்சரி.. மிகச்சிறந்த (அ)புக்மார்க் பதிவு
ReplyDeleteபுக்மார்க்காக save செய்து கொள்ளுங்கள் கூடிய சீக்கிரம் மேலும் பல எழுத்தாளர்களின் லிஸ்ட்டும் தொடரும்
Deleteஇது நம்ப குடும்ப விழாங்க..அத்தனை பதிவர்களும் அழைக்காமலே ஆளுக்கு ஒரு வேலையா எடுத்துக் கட்டி செய்யணும் ..இதுல உன்னை அழைக்கல என்னை அழைக்கலன்னு யாருப்பா பேசறது... போங்க போங்க அடுத்த வேலைய கவனிங்க... சமாளிச்சிடுவோமில்ல....
ReplyDeleteஎப்படியோ பல நல்ல வலைப்பக்க சுட்டிகள் கிடைத்தது மகிழ்வு.....
நீங்க என் தளத்திற்கு புதியவர் என நினைக்கிறேன் அதனாலதான் நான் சொன்னதை சீரியஸா எடுத்துகிட்டீங்க் போல இருக்கு ..அட இது நம்ம குடும்பவிழாதானுங்க அதை குறை சொல்லி எழுதலைங்க. யாரையும் தனிதனியாக வெத்தலை பாக்கு வைச்சு அழைக்கமுடியாதுங்க..எல்லாப் பதிவாளர்களும் விழா பற்றிய செய்திகளை பகிர்ந்து அதில் கலந்து கொள்ள யாரை தொடர்பு கொள்ளனும் என்று அழகாக பதிந்து இருக்கிறார்கள் அதைப் பார்த்தும் தொடர்பு கொள்ளதவர்கள் வராதவர்கள் இந்த விழாப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லாதவர்கள் என்பதுதான் என் கருத்துங்க
Deleteதலைப்பில் ஒரு எதிர்பார்ப்பு, தேடி சேகரித்த சுட்டிகளின் தகவல்கள் மிக அருமை. பதிவு திருவிழாப் பற்றிய சிந்தனைக்கு சிரம் தாழ்த்தி வணக்கம். நன்றி அய்யா.
ReplyDeleteவித்தியாசமான பதிவைப் பதிந்துவிட்டீர்கள். அதிர்ச்சி வைத்தியம்:) நன்றி.
ReplyDelete