டிஸ்கி : நெஞ்சுவலியால் ஹாஸ்பிடலில் சேர்ந்த தயாரிப்பாளரே மிக சிறந்த நடிகர். அவரின் நடிப்பால் படம் 20 ந் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆகுதாம்பா.
ஜெயலலிதாவை நோக்கி விஜய் வீசும் கடைசி அஸ்திரம் இதுதான்
டிஸ்கி : நெஞ்சுவலியால் ஹாஸ்பிடலில் சேர்ந்த தயாரிப்பாளரே மிக சிறந்த நடிகர். அவரின் நடிப்பால் படம் 20 ந் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆகுதாம்பா.
வேறு வழி ?
ReplyDeleteஇந்த மேக் அப் நல்லாத்தான் இருக்கு
அவசியம் இந்தக் கெட்டப்பில்
ஒரு கதை அடுத்த படத்திற்கு தயார் செய்துவிடுவார்
tha.ma 1
ReplyDeleteம்க்கும். போய் தொலையட்டும்!! நல்லா இருக்கும்!
ReplyDeleteம்ம்ம். அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு.
ReplyDeleteஹிஹிஹி அப்படியா சங்கதி!
ReplyDeleteவிஜயானந்தா சுவாமிகள் பல்லாவரம் அடிவாரம் வேணா போகலாம்! பறங்கிமலை அடிவாரம் போகும் தகுதி இருக்கு!
ReplyDeleteசூப்பர் கலக்கல்.
ReplyDeleteஇப்படியெல்லாம் படத்தை போட்டா அந்த கள்ளச் சாமியார் வீடியோவும் பொய்தானோன்னு நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க தலைவா............
ReplyDelete