Saturday, August 17, 2013



விஜய்க்கு  ரகசியமா ஒன்று  சொல்ல ஆசை ?





விஜய்க்கு நான் சொன்ன ரகசியத்தை ஒட்டுக் கேட்டவங்க எல்லாம்  யாருன்னு பின்னுட்டத்துல சொல்லிட்டு போங்க



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : நான் கலாய்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த விஜய்க்கு மிகவும் நன்றி

7 comments:

  1. நானும் ஒட்டுக் கேட்டேன்
    ஆனால் என்னன்னு தெரியலை
    இதை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்
    இந்த ரகசியமும் நமக்குள் இருக்கட்டும்

    ReplyDelete
  2. சரியாத்தான் சொன்னீங்க.அவருக்கு புரிஞ்சி இருக்குமா?

    ReplyDelete
  3. விஜய் கிட்ட நீங்க சொன்னது ரகசியம்ங்குறதால, நான் வெளில சொல்லலை

    ReplyDelete
  4. ஒண்ணுமே புரியல்லயே

    ReplyDelete
  5. அடிச்சி கேப்பாங்கா .... ...அப்ப கூட சொல்லிடாதீங்க

    ReplyDelete
  6. உண்மய சொல்லிறாதீங்க..! அடிச்சு(ம்)கூட கேப்பாங்க.. அப்பவும் சொல்லிறாதீங்க..!!

    ReplyDelete
  7. இது ஓட்டு கேட்கிற விஷயம். ஒட்டு கேட்கிற விஷ்யமில்லன்னு புரிஞ்சிருச்சி !

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.