Saturday, August 10, 2013

அர்த்தமில்லாமல் வாழ்த்துவதைவிட இப்படி அர்த்தமுடன் வாழ்த்துவோமே


நான் ஆங்கிலத்தில் படித்த ஜோக்கை அடிப்படையாக கொண்டு நான் எனது வழியில் மாற்றி நீங்கள்  ரசித்து படிக்க இதை பதிவாக வெளியிடுவதுமட்டும் நான்


 
@avargal unmaigal


 அன்புடன்
மதுரைத்தமிழன்
10 Aug 2013

10 comments:

  1. அஹா இப்படியும் சொல்லலாமோ
    வித்தியாசமாக்ச் சொன்னது
    மனதை தொட்டது

    ReplyDelete
  2. மாத்தி யோசிப்பதில் மதுரை தமிழனை மிஞ்ச முடியாது.

    ReplyDelete
  3. வித்தியாசமாய் ஒரு வாழ்த்து......

    ஆங்கிலத்தில் படித்ததை தமிழில் தந்தமைக்கு நன்றி.!

    ReplyDelete
  4. அர்த்தமுள்ள வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சபாஷ் ட்ரூ தமிழ் சாரே !!

    உங்கள் வலைப்புகழும் கூவம் நறுமணம் போல் எங்கும் பரவட்டும் !!!( in ligher vein. dont come to beat me)

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  6. மாற்றி யோசிக்க சொன்ன மதுரை தமிழன் வாழ்க!

    ReplyDelete
  7. மாற்றத்திக்கான ஒரு மாற்று வழி

    ReplyDelete
  8. உங்கள் மகிழ்ச்சி ' மதுரை தமிழன் பூரிக்கட்டையில் வாங்குவது போல் ' குறையாமல் கூடிக்கொண்டே போகட்டும்... ஹா... ஹா...!

    ReplyDelete
  9. அர்த்தமுள்ள வாழ்த்துகள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  10. ஆயிரமாவது பதிவுக்கு
    வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
    மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.