உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, April 14, 2017

தீவரவாதிகள் மீது உலகத்தின் மிக பெரிய குண்டை Bomb அமெரிக்கா இன்று வீசியது.

தீவரவாதிகள்  மீது உலகத்தின் மிக பெரிய குண்டை Bomb அமெரிக்கா இன்று வீசியது. Mother Of All Bombs

உலகத்தின் மிகப் பெரிய 'பாம்' (Mother Of All Bombs) யை ஆப்கானிஸ்தான் குகையில் பதுங்கி இருக்கும் ISIS தீவிரவாதிகள் மீது அமெரிக்கா இன்று (வியாழ்க்கிழமை ) வீசியது  (US drops biggest non-nuclear bomb on ISIS tunnel in Afghanistan's Nangarhar )... இதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய பாம் ஆகும் இதை தான் Mother Of All Bombs என்றும் ஷார்ட்டாக  MOAB  என்று அழைக்கிறார்கள்.


இதன் எடை 21,600 பவுண்ட் அதாவது  இந்திய   அளவின் படி 9,797 கிலோ எடையுள்ளது இது ஒரு மைல் அளவு தூரத்திற்கு மிகவும் சேதத்தை ஏற்படுத்த கூடியது... இதை ஆப்கானிஸ்தான் மலையில்  சுரங்கத்தை ஏற்படுத்தி அதில் வசித்த தீவரவாதிகளின் அமெரிக்கா வீசியுள்ளது. இது மிகப் பெரிய நில அதிர்வை ஏற்படுத்தி அந்த பகுதியையே அழிக்க கூடிய வல்லமை படைத்தது, இந்த பாமை முதல் முதலாக அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதாரங்கள் பற்றி இன்னும் முழு அறிக்கை வரவில்லை

"Really another successful event, we are very, very proud of our military. We have given the military the total authorisation, and frankly that's why they have been so successful," said Trump.


Today, for the first time, the Massive Ordinance Air Blast, or the Mother Of All Bombs, was dropped by the U.S. armed forces, used against an ISIS target in Afghanistan. But what is the MOAB? Why have we never dropped one before? And will there be more drops?

The MOAB is formally known as GBU-43/B Massive Ordinance Air Blast, a giant 21,600 pound bombshell filled with Composition H-6, a military explosive that mixes TNT, RDX explosive, nitrocelluose explosive, and a few other ingredients to make an explosive roughly one and a third times as powerful as TNT. The MOAB has an explosive force of 11 tons of TNT and has a one-mile blast radius. It’s so large it can’t be “dropped” in the way you imagine a bomb is dropped; instead it has to be shoved out of a plane at high altitude and parachuted towards its target with satellite guidance.

Despite that, though, the MOAB isn’t intended to hit the ground and explode. Instead, it’s what’s called a thermobaric weapon. It uses oxygen from the surrounding air to set off the blast, and the result is an explosive with an exceptionally long blast wave. It’s sometimes also called a “vacuum bomb” because the reaction sucks all the oxygen out of the surrounding air. If you’re inside a building, the blast wave “bounces” and is even more amplified, killing everyone inside and destroying the structure. A Defense Department study from 1993, obtained by Human Rights Watch, paints an ugly picture of this bomb going off:

    What kills is the pressure wave, and more importantly, the subsequent rarefaction [vacuum], which ruptures the lungs…. If the fuel deflagrates but does not detonate, victims will be severely burned and will probably also inhale the burning fuel. Since the most common FAE fuels, ethylene oxide and propylene oxide, are highly toxic, undetonated FAE should prove as lethal to personnel caught within the cloud as most chemical agents.

Needless to say, the use of thermobaric weapons is controversial. The Syrian government has been accused of dropping them indiscriminately. But they are accepted tools of war, and the U.S. military has made extensive use of smaller weapons like the XM1060 40-mm grenade and the AGM-114N Hellfire II missile. The XM1060 is so powerful it was reported that just one could destroy a one-story building from 100 yards.

It’s still unclear how much damage was done, or whether there will be future blasts. Even the military has, historically, been reluctant to use the MOAB; even in 2003, when one was shipped to the Persian Gulf, it was seen more as an intimidation tool than an effective munition. While it’s not entirely certain just how many MOABs there are, only a small number of them have been reported to ever be manufactured. So it’s unlikely this will become a common feature of modern warfare and frankly, considering the effects of the bomb, that may be for the best.

(Via Human Rights Watch, Designation Systems & DefenseTech.org)
அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. விளைவினை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

  ReplyDelete
 2. ஏதாவது ஒரு வகையில் தன் இருப்பை வரலாற்றில் இடம் பெறச் செய்துவிடுவது என்று டிரம்ப் முயன்றுகொண்டிருக்கிறார். புஷ்-இன் வழியில் இவரும் போகிறார். அமெரிக்கர்கள் மீது 'விசா'பாம், ஆப்கானிஸ்தானத்தின் மீது MOAB! ..இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  -இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

  ReplyDelete
 3. அன்பிற்கினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 5. ட்ரம்ப் தான் ஏதேனும் செய்து இடம் பிடிக்க வேண்டும் என்று ட்ரம்பெட் ஊதுவது போல் தோன்றுகிறது...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog