Monday, April 10, 2017

Mr. Prime Minister Shame on you வெட்ககேடு


avargal unmaigal

Tamil Nadu farmers stage naked protests outside Prime Minister's Office

இதைவிட வெட்ககேடு ஏதும் இல்லை...... தலை நகரில் நடக்கும் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர இயலாத தலைவர்கள்தான் டெல்லியில் அலங்கார பவனிவருகிறார்கள். இதைவிட இந்திய தலைமையை கேவலப்படுத்த யாராலும் முடியாது..

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் அகோரிகளாக மாறினார்கள். இப்பவாவது அவர்கள் குஞ்சை தொட்டு வணங்கவாவது டில்லி தலைவர்கள் வருவார்களா?


இனி படம் ரிலீஸாகி மூன்று நாள் கழித்துதான் விமர்சனம் போட வேண்டும்! - விஷால் புது 'உத்தரவு'
சரி சரி அப்ப நீங்கள் படத்தை பொதுமக்களுக்கு மூன்று நாள் காண்பிக்காமல் நீங்களே பார்த்து கொள்ளுங்கள்


சினிமா வை வளைதளங்களில் விமர்சனம் செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் விஷால்
தனிமனிதர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிட இவர் யார்?

நல்லாவே நக்கல் செய்கிறார் ராமதாஸ்

Dr S RAMADOSS‏ @drramadoss 
அதிமுக தான் ஓட்டுக்கு பணம் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது: ஸ்டாலின் - நீங்களும்  திமுகவும் அவ்ளோ அப்பாவியா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. வணக்கம் மச்சான் ..
    பொறுப்பான பதிவு

    ReplyDelete
  2. தமிழன் என்றால் தில்லி தர்பாருக்கு கிள்ளுக்கீரை தான். கடந்த 30 ஆண்டுகளாக மீனவருக்கு ஏற்பட்ட நிலைதான், இனி விவசாயிகளுக்கும் ஏற்படும் என நினைக்கிறேன். தமிழ் சமூகம் ஒன்றுபடும் வரை விடிவில்லை எவருக்கும். விவசாயிகள் நமக்காக போராடுகின்றனர் என்பதை உணர்ந்து ஒவ்வொரு தமிழரும் வீதியிலிறங்க வேண்டும்.

    ReplyDelete
  3. விஷால் ரெட்டி என்னும் நபரின் அபார வளர்ச்சி பல சந்தேகங்களை கிளப்புகின்றது, அவரது பல படங்கள் ஓடாத போதும் ஆண்டுக்கு நான்கு படங்கள் வெளியாகிவிடுகின்றன. அதன் பின் நடிகர் சங்க தலைவர் ஆனார், இப்போது தயாரிப்பிளர் சங்க தலைவர் ஆகிவிட்டார். இனி மிச்சமுள்ள சங்கங்களையும் விலைக்கு வாங்கி கோலிவுட்டை விஷாலவுட் என மாற்றினாலும் ஆச்சரியமில்லை. விரைவில் அரசியலில் நுழைந்தாலும் நுழையக்கூடும். அது வரையில் படம் வெளியாகியவுடனேயே விமர்சனம் எழுத உழைக்க வேண்டும் நாம்.

    ReplyDelete
  4. குஞ்சுலயும் வடமாநிலத்தான் குஞ்சைதான் கும்பிடுவானுகள் தமிழனனின் குஞ்சை கும்பிடமாட்டார்கள் காரணம் அது கருப்பு. எப்புடி!!!

    ReplyDelete
  5. விஷால் என்ன இப்படி உளறிட்டுருக்காரு...நல்ல காமெடியா இருக்கு அவர் பேசறது...ஏதோ பேசனுமே நு பேசுறார் போல...அவர் படம் ஓடலைல...

    கீதா

    ReplyDelete
  6. சந்தித்து ஆறுதலாக 4 வார்த்தைகள் பேசக்கூட மறுப்பது வேதனை

    விமர்சனம் எழுதறவாங்க விஷால் படத்தை பாக்க வந்தாத்தான் உண்டு. அதுக்கும் அவரே ஆப்பு வச்சுக்க்கராறு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.