Recent Posts
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கோரிக்கை நன்று.
ReplyDeleteநீங்கள் எந்த கோரிக்கை நன்று என்று சொல்லவில்லை அதனால் எல்லா கோரிக்கையும் நன்று என்று எடுத்து கொள்கிறேன்
Deleteஹாஹா
எனக்கு அங்கே முகப்புத்தகத்தில் நான் இல்லாததால் லேட்டஸ்ட் ட்ரெண்ட் டாபிக் என்னனு புரியலை .. ஹிந்தி ஜெர்மன் பிரென்ச் போல் ஒரு மொழி பல மொழிகளை கற்பதில் தவறில்லை ..சாப்பாட்டு இலையில் சாதம் தமிழ் குழம்பும் தமிழ் கூட்டு பொரியலா மற்ற மொழிகளை வைச்சுக்கலாம் ..கூட்டை மட்டும் சாப்பிட யாரும் சொல்ல கூடாது அது போல தான் ஹிந்தி
ReplyDeleteஆனா அதை .. வற்புறுத்த திணிக்க கூடாது ..அந்த நாலாவது பாயிண்ட் விழுந்து புரண்டு சிரிக்கிறேன் அதென்ன வெள்ளையான பெண்கள் கர்ர்ர்ர்
உங்கள் வீட்டு தரைக்கு சேதம் ஏதும் ஆகவில்லையே
Deleteயெஸ் ஏஞ்சல் உங்க கருத்து டிட்டோ..
Deleteமதுரைத் தமிழன்..ஹஹஹ்...லொள்...!!!
கீதா
உங்கள் கோரிக்கைகளில் எண் 4 ஐத்தான் தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் செயல்படுத்திக்கொண்டு வருகிறார்களே! Overall, உங்கள் திட்டம் எனக்கும் ஏற்றதுதான்!
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி
Deleteநாலுவது திட்டம் உங்களுக்கு ஏற்றவை என்று சொல்கீறீர்களா? அப்ப சரி எங்க வீட்டு பக்கம் வாருங்கள் ஒன்றை பிடிச்சு கொள்ளலாம்
ஹஹஹஹஹ் இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் நீங்க தாங்கொடுப்பீங்க!!! மோடி பார்த்தார்னா கண்டிப்பா உங்கள அவருக்கு பெர்சனல் செக்ரட்டரியா போட்டுடுவாரு!!
ReplyDelete4 செம...அது போல 7, 9..
4 அல்ரெடி இங்கு வட இந்திய குல்ஃபிக்கள் (அப்படித்தான் தமிழ் பத்திரிகைகள் இவர்களைச் சொல்லுது ஹிஹிஹி)திரை உலகில் சாம்ராஜ்யம் செய்கிறார்கள் தாங்க்ஸ் டு நம்ம டைரக்டர்ஸ் அண்ட் ப்ரொட்யூசர்ஸ்....9 இங்குள்ளவங்க கண்ணுல பட்டுச்சுனா கண்டிப்பா வொர்கவுட் ஆகும் ஹஹஹ்
கீதா
நல்ல திட்டம்!
ReplyDelete