Thursday, April 27, 2017

#panner selvam #edappadi palanisamy
தமிழக அரசியலில் ஒரு புதிய சரவணன் மீனாட்சி  சீரியல்?


அடே சரவணன் மீனாட்சி டிவி சீ¡¢யல் போல அல்லவா இந்த பன்னீர் எடப்பாடி கூட்டணி முயற்சி மெகா சீ¡¢யல் போல  சென்று கொண்டிருக்கிறது. சீக்கிரம் முடியுங்க இல்லைன்னா  சீரியலில் ஆட்கள் மாறி கொண்டிருப்பது போல உங்களுக்கு பதிலாக வேறு யாராவது அங்கு வந்திடப் போகிறார்கள் ஜாக்கிரதை



கொசுறு : மோடிக்கு எச்சரிக்கை விடுவிக்கிறாரா விஷால்?
திருட்டு டிவிடியை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மே 30 முதல் திரையரங்குகளில் படங்கள் ஓடாது” : விஷால் அறிவிப்பு


மே 30 முதல் திரையரங்குகளில் படங்கள் ஓடாது” : விஷால் அறிவிப்பு
தியோட்டரில் ஒடாட்டி என்ன  வீடுகளிள் திருட்டு டிவிடி ஒடி கொண்டுதான் இருக்கும் என்று அவருக்கு யாராவது சொல்லுங்கப்பா



அன்புடன்
மதுரைத்தமிழன்
27 Apr 2017

8 comments:

  1. விஷாலுக்கு நல்ல பதில் கொடுத்தீங்க நண்பரே...

    ReplyDelete
  2. தினம் தினம் இப்படி கூத்துகள் நடக்க, உங்களுக்கு பதிவுக்கு நிறைய மேட்டர் கிடைக்கிறது! :)

    ReplyDelete
  3. தொடர்கள் பெரும் தொல்லைகள்

    ReplyDelete
  4. விஷால் ஏன் இப்படி லூசு மாதிரி ஆகிட்டான்?!

    ReplyDelete
  5. அப்படியாவது இவங்க படங்களை பார்க்கிறாங்களேன்னு சந்தோஷப்பட சொல்லுங்க :)

    ReplyDelete
  6. அரங்குகளில் படமோடாவிட்டால் திருட்டு விசிடிக்களுக்கு நல்லதுதானே

    ReplyDelete
  7. சீரியல் ஆட்கள் மாறுவது போல.....உங்க இடத்துல...வேறு யாராவது..// ஹஹஹ ரொம்பவே சிரிச்சுட்டுட்டேன் மதுரை சகோ....

    விஷால் அசடு அசடு..மக்கு மக்கு...படம் ஓடாதுனா..திருட்டு விசிடிக்கு கொண்டாட்டம் ஆச்சே...

    கீதா

    ReplyDelete
  8. சரியாகச் சொன்னீர்கள்
    அந்த சீரியல்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் எனில்
    இது நாளிதழ்களில், அதுவும்
    அந்த அந்தப் பத்திரிக்கையின்
    நோக்கத்தின்படி...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.