பன்னீர் செல்வத்திற்கு மோடிஜி கொடுத்த அசைன்மென்ட்
தம்பி
பன்னீர் இதை பூ என்றும் சொல்லுவாங்க புஷ்பம் என்றும் சொல்லுவாங்க் ஆனால்
எப்படி சொல்லுவது என்பது நமக்கு முக்கியமல்ல ஆனால் தமிழக மக்கள் காதில்
எப்படி வைப்பது என்பதுதான் முக்கியம். இது தான் மோடிஜி கொடுத்த அசைன்மென்ட்
சீறி வரும் பாம்பை நம்பினாலும் நம்பு ஆனால் சிரித்துவரும் பெண்ணை நம்பாதே என்று சொல்லுவது அந்த காலம். ஆனால் இன்றோ சீறி வரும் பாம்பை நம்பினாலும் நம்பு ஆனால் 'ஊமையாக' வரும் 'பன்னீர் செல்வத்தை" மட்டும் நம்பாதே என்று சொல்லுவது இந்த காலம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : பிஸியாக இருப்பதால் இந்த சிறிய போட்டோ கருத்து பதிவு
இந்தக்கால பழமொழி அருமை.
ReplyDeleteஹஹஹஹ்ஹ் பூ ...புஷ்பம் எப்படி சொல்றதுனு முக்கியம் இல்லஆனா எப்படித் தமிழ்நாட்டு மக்கள் காதுல எப்படி வைக்கறதுதான் முக்கியம்.....// அஹ்ஹஹஹ் செமையா சிரிச்சுட்டேன் சகோ இதை வாசித்து...
ReplyDeleteகீதா
நல்லா சிரிங்க அவங்க பூவை உங்க காதுலேயும் வைக்க வருகிறாங்க
Deleteஹஹஹ் ஆமாம் அதுதான் தெரியுமே
Deleteகீதா
தாங்கள் சொல்வது உண்மை.
ReplyDeleteநாட்டில் நடப்பதை தைரியமாக சொல்லுகிறேன் அது உண்மையாகவும் இருக்கின்றது
Deleteஇவங்க சண்டையில் நடக்க வேண்டிய எதுவும் நடக்க மாட்டேங்குதே!உதாரணமாய் ,இங்கே மதுரையில் வைகை ஆற்றின்மேல் கட்டி முடிக்கப் பட்டுள்ள இரண்டு பாலங்கள் திறக்கப் படாமலே உள்ளன!இதுக்கு எந்த சாமியார் ஆசீர்வாதம் வேண்டுமோ ?
ReplyDeleteஹலோ பாலம் கட்டி முடிச்சடற்கு அப்புறம் யார் அனுமதிக்காக காத்து இருக்க வேண்டும் . நாமதான் மதுரைக்காரங்களாச்சே ஒரு நடிகரின் போஸ்டர் அடித்து அவரின் ஆசிர்வாதத்தால் திறக்கப்படுகிறது என்று சொல்லி ஒரு பூசணிக்காயை போட்டு உடைத்து வண்டியை ஓட்ட வேண்டியதுதானே
Deleteசு.சாமியார்கிட்ட சொல்லிப்பாருங்களேன்!!!!!!
ReplyDeleteஅவருக்கும் டிவிட்டரில் செய்தி அனுப்பி இருக்கிறேன்
Delete