Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
மக்கள் எதையும் எதிர்க்க முடியாது காரணம் ஓட்டுக்கு பணம் வாங்கும் சதவீதம் அதிகமாகி விட்டனர்.
ReplyDeleteஅதிகாரிகள் வள்ளல் தெரிந்ததுதானே...!
ReplyDeleteகுறிப்பிட்ட பதிப்பகங்களின் புத்தகத்திற்கு அங்கீகார்ம் வழங்கியுள்ளதா என பார்க்க வேண்டும். அப்படி வழங்கியுள்ளது எனில் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். சி.பி.எஸ் சி யைப் பொருத்தவரை அரசு பாடப் புத்தகங்களை வெளியிடுவதில்லை. பாடத் திட்டம் மட்டுமே உண்டு. பாடப்த்கங்கள் தனியார் தான் வெள்யிடுகின்றன.அவரவர்க்குஏற்ற பதிப்பாளர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்குகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் பாடநூலை அரசே வெள்யிடுகிறது.முன்பு மெட்ரிக்கில் 10ம் வகுப்புக்கு மட்டும் தனி பாடப் புத்தகம் அரசு வெளியிட்டது. தற்போது சம்ச்சீர் கல்வி முறை என்பதால் அனைத்து வகை பள்ளிகளும் சம்ச்சீர் புத்தகங்களையே பின்பற்ற் வேண்டும்.
ReplyDeleteஇந்நிலையில் கல்வியில் செக்ஸ் பாடமாக இருக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் நினைக்கிறார்கள்
ReplyDeleteஎன்ன சொல்ல..... இங்கே அனைத்துமே ஊழல் மயம். அரசியல் மயம்! என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை தான்.
ReplyDeleteThere was a topic about a particular community caste and dress change in cbse social science book ..it triggered a controversy few years ago and it was removed after ammaas intervention in that issue ..
ReplyDeleteவளரும் பருவத்தில் பிள்ளைகள் மனதில் இதுதான் சரியான அளவு என பதிந்துவிடும் பாடபுத்தகத்திலையே இப்படி சேர்ப்பது தவறு ஏற்கனவே சைஸ் zero அப்புறம் மெலிந்த உடல்வாகுனு நிறைய பிள்ளைங்க உணவே சாப்பிடறதில்லை ..பாடப்புத்தகத்தில் என்ன வருதுன்னு கூட கண்காணிக்க முடியாதா இவர்களால்
ReplyDeleteஏற்கனவே நம்ம ஊர் பெண் புள்ளைங்க தங்கல் எடை குறைய வேண்டும், ஐஸ்வர்யா ராய் போல சுஷ்மிதா சென் போல என்று அதென்ன ஜீரோ உடலமைப்பு டயட் என்று என்னத்தையோ எங்கேயோ கத்துக்கிட்டு சாப்பிடாம இருக்காங்க...இதுல பாடப்புத்தகத்துல வேற....நம்ம அதிகாரிகளின் லட்சணம் தெரிந்ததுதானே! எல்லாமே காசுதான்..முன்னாடி எல்லாம் டேபிளுக்கு அடில நாலே லஞ்சம் நு சொல்லுவாங்க இப்பல்லாம் நேரடியாவே அக்ராஸ் த டேபிளே நடக்குதே...பாமரனுக்கும் தெரியும் காசு கொடுத்தால் வேலை நடக்கும்னு....இதுதான் நம்மூர் கல்வியின் நிலை...
ReplyDeleteகீதா