Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
உண்மையிலேயே யாரும் ஒரு மயிரும் புடுங்கப்போவதில்லை.
ReplyDeleteதி.மு.க. இதை சாதனைப்பட்டியலில் சேர்த்துக்கொண்டு நாளை ஓட்டுக்கேட்கும் இதுதானே காலம் முழுவதும் நடக்குது
மக்கள் தெளிவுநிலை பெறும்வரை நாடு இன்னும் மோசமான நிலைக்கு போகும் இன்னும் இரண்டு தலைமுறை அழியணும் பிறகு பார்க்கலாம் நமது பேரப்பிள்ளைகள்.
பந்த் - இதனால் ஒரு பயனும் இல்லை - பொதுமக்களுக்கு!
ReplyDeleteபைஸா பிரயோஜனமில்லை
ReplyDeleteஎன்கிற வார்த்தைக்கு இந்த பந்த் தான்
சரியான உதாரணம்
அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
மிகக் குறிப்பாக கடைசிப் பத்தி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
This bandh is total waste. it will not help either tamilnadu farmers nor the common man.
ReplyDeleteDMK has tried all sorts of tricks but nothing is seemed to work for them. this bandh is one of them.
இது ஒரு அரசியல் விளம்பரத்துக்குத்தான் தீர்வு கிடைக்கும் என்பதெல்லாம் பொய்யான வேஷம்.
ReplyDeleteஇந்த வேலை நிறுத்தத்தால் ஒரு பயனும் இல்லை. ஏதோ அரசியவாதிகளுக்குப் பழகி விட்டது, பொழுது போகவில்லை.
ReplyDeleteஎந்த நாட்டுலயும் இப்படி பந்த் நடக்குறதா நான் கேள்விப்படல
ReplyDeleteIf they wanted to help the farmers, they should work more and donate a percentage of their income/salary of the day for the purpose. By creating loss to the Govt and their properties, nothing is going to come out of it, as the money will be recovered from public only in the form of various taxes.
ReplyDeleteநல்ல வேளை இந்த பந்தினால் சேதம் ஏற்படவில்லை, பஸ்கள் எரிக்கப் படவில்லை. பொதுமக்கள் தாக்கப்படவில்லை அரசும் கண்டுகொள்ளவில்லை எப்படித்தான் கவனம் ஈர்ப்பது
ReplyDeleteதகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ReplyDeleteTamil News
நோ யூஸ்...பந்த் எல்லாம் சும்மா வெட்டி....உங்கள் இறுதி கருத்துக்குப் பாராட்டுகள்...யெஸ் பார்த்திபன் வழி உங்கள் கருத்துகள்...சூப்பர்..வழி மொழிகிறேன்
ReplyDeleteகீதா