Friday, April 19, 2013

அமெரிக்க பாஸ்டன் நகரில் போலிஸ் வேட்டையில் தேடிவந்த 2 வது தீவிரவாதி உயிரோடு பிடிப்பு



பாஸ்டன் நகரில் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளில் ஒருத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். 2 வது நபர் போலிஸ் கண்ணில் படாமல் தப்பிவிட்டார். அவரைத்தேட  பாஸ்டன் நகர போலிஸ் துறை மற்றும் FBI மற்றும் பலதுறைகள் நாள் முழுவதும் செயல்பட்டன. இந்த தேடுதல் காரணமாக  பள்ளி மற்றும் ஆபிஸ்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு வீட்டின் உள்ளே இருந்து மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு சல்லடை போட்டு தேடுவது போல தேடி இறுதியில் இன்று இரவு 8.45 PM (இந்திய நேரம் காலை 6.15 AM 4/19/13)கைது செய்யப்பட்டான்

Boston PD: "CAPTURED!!!"




 
Manhunt over, bombing suspect alive and in custody

Police cornered and captured Boston Marathon bombing suspect Dzhokhar Tsarnaev Friday night.

The Boston Police Department arrested the 19-year-old at about 8:45 p.m., after finding him holed up in a boat stored in the backyard of a Watertown residence. He was led to an ambulance and driven away from the scene.

Tsarnaev's capture came two hours after Massachusetts Gov. Deval Patrick ended a Boston-area lockdown early Friday evening after a massive, day-long search of suburban Watertown, which seemingly failed to flush out the teenager.

At about 7 p.m., gunshots erupted in a Watertown residential neighborhood, with Tsarnaev discovered in a covered boat resting on a towing trailer alongside of a clapboard home on Franklin Street. He may have been wounded in a early Friday morning firefight with police that killed older brother Tamerlan Tsarnaev.

Police were tipped off by a resident who saw blood spatters on the boat, climbed up a ladder to open the tarp cover and discovered the suspect. Hundreds of police on the scene surrounded the area, initially approaching with caution for fear that Tsarnaev was wearing or holding explosive devices.




செய்திகள் தொடரும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. அமெரிக்கர்களின் தீவிரம் இந்தியாவில் கொஞ்சமேனும் இருந்தால் பல உய்ரிகள் இங்கும் காக்கப்படலாம்...

    ReplyDelete
  2. இதற்கு செலவு கோடி கொடிகளில் ...ஒரு நாள் முழுவதும் ஒரு நகரையே வேலை செய்யமால் இருக்க செய்த நாடு....இப்படி இருந்தால் தான் அரசாங்கம் மேல் மனிதனுக்கு ஒரு நம்பிக்கை வரும்...

    இதில் பத்து அவசர்கேஸ் நோயாளிகள் இர்ந்து இருக்கலாம்; அப்படி இருந்தாலும்...அது ஏற்கக் கூடியதே...நாடு தன முக்கியம்.

    ReplyDelete
  3. ஊடகங்களை விட மிக அருமையாக
    தகவல்களை நாங்கள் அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.