உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, April 19, 2013

ஜெயலலிதா தமிழக மக்களின் அம்மாவா அல்லது மாமியாரா?ஜெயலலிதா தமிழக மக்களின் அம்மாவா அல்லது மாமியாரா?

தமிழக மக்கள் ஜெயலலிதாவை அம்மாவாக ஏற்றுக் கொள்கிறார்கள் அப்படி அழைக்ககூட அவர்கள் தயங்குவதில்லை ஆனால் ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களின் உண்மையான அம்மாவாக மாறத் தயாரா? அல்லது சினிமாவில் நடிக்கும் அம்மாக்கள் மாதிரிதான் நானும் என்று தைரியமாக சொல்வாரா?

உண்மையான அம்மா என்றால் பிள்ளைகளின் நலன் காப்பதுதான் அது போல தமிழக மக்களின் நலன் காப்பாரா?
இதை இங்கு கேட்க காரணம் உங்களுக்கு தமிழக மக்களிடம் இருந்து ஆயிரம் கடிதங்கள் தினசரி வரலாம் அதில் 2 அல்லது மூன்று கடிதங்களையாவது எடுத்து படித்து அதில் அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ற நல்ல நடவடிக்கைகள் எடுக்க உங்களால் முடியவில்லையா என்ன? மக்கள் உங்களுக்கு எழுதும் கடிதங்களை படிக்க சில நிமிஷங்கள் கூட ஆகாது என்பது படித்த உங்களுக்கு புரியாதா என்ன? நீங்கள் இந்த குறைகளுக்கு செவிசாய்த்து நடவடிக்கைகள் எடுத்தால் நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ்பாடி உங்களை வாழ்த்தி கொண்டிருப்பார்கள் இந்த தமிழ் மக்கள்.இப்படிதான் புரட்சி தலைவர் எம்ஜியார் நல்லது செய்துவிட்டு சென்றதால் இன்னும் அவரை மக்கள் வாழ்த்தி  வணங்குவதோடு அதற்கு நன்றி கடனாக உங்களை அவரது வாரிசாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது மாதிரி உங்களால் செய்ய முடியமா?

இந்த வாரம் எனக்கு வந்த பல கடிதங்களில் சிலவற்றை பொதுமக்களின் பார்வைக்காக இங்கே வெளியிடுகிறேன். இந்த கடிதங்கள் சி எம் செல்லுக்கும் பிரபல தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களுக்கும் எனது வலைதளத்திற்கும் அனுப்பபட்டுள்ளது..கடிதங்களை எடிட் ஏதும் செய்யாமல் இங்கு வெளியிட்டு இருக்கிறேன்.

அன்புடன்
மதுரைத்தமிழன்ஓமலூர் பொது மக்கள் சார்பில் குறை தீர்க்க முதல்வருக்கு கடிதம்


தேதி: ஏப்ரல் 17, 2013

அனுப்புனர்
ஓமலூர் பேரூராட்சி பொது மக்கள்
சேலம் மாவட்டம்

பெறுதல்
முதல்வர் தனிப்பிரிவு
முதல்வர் அலுவலகம்
தலைமை செயலகம், சென்னை

மாண்புமிகு அம்மா அவர்களின் கவனத்துக்கு,
மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு

கருத்து: ஓமலூர் பொது மக்கள் கோரிக்கை - மாவட்ட மந்திரியின் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் 

முதல்வர் அம்மாவுக்கு ஓமலூர் பொது மக்கள் சார்பில் எழுதி கொள்ளும் கடிதம். வணக்கம்.

ஓமலூர் பேரூராட்சியில் மருத்துவமனை, பூங்கா மற்றும் பஸ் ஸ்டாண்ட் போன்றவை முறையாக பராமரிக்கப்படாததால், பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தை சேர்ந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இது மிகவும் கண்டிக்க தக்க செயலாகும்.

அரசு மருத்துவமனையில் கட்டிட வசதி இருந்தும், பயன்படுத்தாமல் மூடி வைத்துள்ளனர். ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு, எம்.பி., நிதி உதவியில் உபகரணங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சேலம் எம்.பி. திரு செம்மலை பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டார் என்பதனால் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஓமலூர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட, இரண்டு ஆம்புலன்ஸ்கள் ஓராண்டு இயங்கிய நிலையில், "பர்மிட்' கட்ட நிதி ஒதுக்காததால், பல ஆண்டுகளாக ஷெட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. புதியதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஆண்கள் சிகிச்சை பிரிவாக மாற்றி, "சாதனை' புரிந்துள்ளனர். மருந்து வினியோகிக்க கட்டப்பட்ட புதிய கட்டிடமும் இழுத்து பூட்டு போடப்பட்டு, பழைய கட்டிடத்திலயே மருந்து வினியோகம் நடந்து வருகிறது. மின்தடை காரணமாக, ஸ்கேன் சென்டரை எப்பொழுதுமே மூடி வைத்துள்ளனர். பொதுமருத்துவர்கள் மட்டும் உள்ள நிலையில், சிறப்பு மருத்துவர்கள் ஒருவர் கூட இங்கு பணியில் இல்லை.

ஓமலூர் பஸ் ஸ்டாண்டுக்கு பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், 10,000த்துக்கு மேற்பட்ட மக்கள், ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் சென்று வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் முழுவதும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. சேலம் ரோடு, மேச்சேரி ரோடு, பெங்களூரு ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக, போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர்கள் இங்குள்ள எம்.எல்.ஏ திரு சி. கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர்கள். இதனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். ஓமலூரில் உள்ள சிறுவர் பூங்கா, குப்பை கொட்டி வைக்கும் இடமாக மாறியுள்ளது. பேரூராட்சி குப்பை வண்டிகளை சிறுவர் பூங்காவில் நிறுத்தி வைப்பதோடு, மூட்டை மூட்டையாக குப்பைகளை தேக்கி வைக்கின்றனர். புற்கள் காய்ந்தும், மலர் செடிகள் இல்லாமலும் பூங்காவுக்கான எவ்வித அடையாளமும் இல்லாமல் பாழடைந்து உள்ளது. காமராஜர் பெயரில் திறக்கப்பட்ட சிறுவர் பூங்காவை பராமரிப்பதில், பேரூராட்சி நிர்வாகம் அக்கறை காட்டாமல் உள்ளது. இது தவிர, பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே, ஓமலூர் பேரூராட்சி மக்கள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எங்கள் பிரச்சினைகளை எழுதி கலெக்டர், மாவட்ட மந்திரி திரு எடப்பாடி பழனி சாமி, முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாகடர் விஜய், சேலம் எம்.பி திரு செம்மலை என்று பலரிடம் அணுகினோம். பலன் இல்லை. அதிமுக எம்.பி. திரு செம்மலை எங்களிடம் காது கொடுத்து கேட்டார். ஓரளவு முயற்சி செய்ய முன் வந்தார். ஆனால் லோக்கல் கட்சிகாரர்கள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக பின் வாங்கி விட்டார். மற்றபடி மாவட்ட மந்திரி எடப்பாடி பழநிசாமியோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ துளியும் கண்டு கொள்ளவில்லை.

எங்கள் பிரச்சினைகளை முன்வைத்து பிரபல பத்திரிக்கைகளை அணுகினோம். எங்கள் குறைகளை விவரித்து தினமலர் கட்டுரைகள் (இன்று மாவட்ட செய்திகள்) வந்துள்ளது. தினமணி நிருபரும், ஜூனியர் விகடன் நிருபரும் எங்கள் குறைகளை விவரித்து கட்டுரை எழுதுவதாக உறுதி அளித்துள்ளார். இது தவிர புதிய தலைமுறை டிவியில் பேட்டி எடுக்க ஏற்பாடும் செய்துள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் நேரில் வர உறுதி அளித்துள்ளனர்.  பா.ம.க கட்சி நிர்வாகிகள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளனர். சட்டசபை நடக்கும்போது இந்த பிரச்சினையை பா.ம.க எம்.எல்.ஏக்கள் மூலம் எழுப்ப முயற்சி செய்வதாக எங்களுக்கு உறுதி செய்துள்ளனனர் . மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம். எங்கள் பிரச்சினை தீராவிட்டால் சேலம் பெங்களூர் நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட தயங்க மாட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

வரும் நாடாளு மன்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்க தயங்க மாட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி. வணக்கம்.
 

இப்படிக்கு,
ஓமலூர் பேரூராட்சி பொது மக்கள் சார்பில்
கே. சேகர்
மற்றும்
எஸ். மயில்வாணன்
தி. ராஜ்குமார்
ந. பழனிவேல்
வி. சுஜாதா


அனுப்புதல்:

வெ. கந்தசாமி
1/139-2, வள்ளுவன் நகர்
கலெக்டர் அலுவலகம் (அஞ்சல்)
விருது நகர், அஞ்சல் எண் - 626204

பெறுதல்:

மாண்புமிகு தமிழக முதல்வர்
தலைமை செயலகம், சென்னை

கருத்து: தமிழத்தில் மின் வெட்டு பிரச்சினை தீராவிட்டால் அதிமுகவுக்கு ஓட்டு கிடைப்பது சிரமம் - ஜூனியர் விகடன் சர்வே

மரியாதை மிக்க தமிழக முதல்வர் அவர்களுக்கு,

எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என் மகன் கல்லூரியில் போன வருடம் சேர்ந்துள்ளான். அவனுக்கு மடிகணினி கொடுத்தமைக்கு முதல்வர் அம்மாவுக்கு என் முதற்கண் நன்றி.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஜூனியர் விகடன் குழு விருதுநகரில் என்னைப்போன்ற சாதாரண பொது மக்களிடம் அதிமுக ஆட்சி குறித்து கருத்து கேட்டது. என் மனதில் பட்டதை சொன்னேன். என்ன ஆச்சர்யம், நான் நினைத்தது போலவே, தமிழக மக்கள் எண்ணங்களும் ஒன்றியுள்ளது. எங்க அப்பச்சி காலத்தில் இருந்து நாங்கள் பெருந்தலைவர் இருந்த கட்சி என்பதால் மத்தியில் காங்கிரசுக்கும், மாநிலத்தில் திமுக அல்லது அதிமுகவுக்கு ஓட்டு போடுவோம். ஒரு மாறுதலுக்கு திமுக வேண்டாம் என்றுதான் அதிமுகவுக்கு ஓட்டு போட்டோம். ஆனால், பல பிரச்சினைகள் தீராமல் இருப்பது வேதனையாக உள்ளது. வளர்ச்சித்திட்டங்கள் இல்லை. பணபுழக்கம் இல்லை.

மின் வெட்டால் பல தொழில்கள் முடங்கி விட்டன. என் அச்சக தொழிலே பாதிக்கப்பட்டுள்ளது. இலவச மடிகணினி, மிக்சி கொடுத்தாலும், எங்களைப்போன்ற சாதாரண பொது மக்கள் வெகுவாக இந்த அரசிடம் எதிர்பார்ப்பது மின் வெட்டுக்கு தீர்வு. இதைதான் ஜூனியர் விகடன் சர்வே பிரதிபலிக்கிறது. இலங்கை பிரச்சினையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதே தமிழக அரசின் மறைமுக உதவியுடன்தான், அதுவும் கோடையில் மின் வெட்டினால் எரிச்சல் ஆகி உள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான் மாணவர்கள் போராட்டத்தை தமிழ் நாடு அரசு ஊக்குவிக்கிறது என்று எங்கள் தொகுதி எம்.பி திரு மாணிக்க தாகூர் மற்றும் அவர் கட்சி ஆட்கள் என்று கூட்டத்தில் பேசி வருகிறார்கள். புதிய தலைமுறை டிவியில் ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. மின் வெட்டு இவ்வளவு தீவிரமாக இருந்தும், இத்தனை வருடமாக பார்லிமெண்டில் ஏன் அதிமுக எம்.பிக்கள் குரல் எழுப்பவில்லை என்றும் கேள்வி கேட்டார். எதிர்க்கட்சி ஆளும் குஜராத்தில் மின் வெட்டு இல்லை, தமிழ் நாட்டில் மட்டும் ஏன் மின் வெட்டு உள்ளது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்பது நியாயம் தானே என்று எனக்கே படுகிறது. நான்கைந்து வருடம் முன்  இலங்கையில் நடந்த போர் குறித்து யாரும் தமிழ் நாட்டில் குரல் கொடுக்கவில்லை, இப்ப திடீரென ஆர்ப்பாட்டம் முளைத்துள்ளது. மாணவர்கள் போராட்டமே மின்வெட்டில் இருந்து திசை திருப்பத்தான், இதில் மாணவர்கள் வாழ்க்கை பாழ் ஆகிறது என்ற எண்ணம் என்னைப்போன்ற பெற்றோர்களுக்கு வருகிறது.

இந்த மண்ணை சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர் ஐயா இருந்தபோது எப்படியெல்லாம் திட்டம் வகுத்தார் என்று நினைக்கும்போது மலைப்பாக உள்ளது. மின் வெட்டு தீராமல் இருப்பதற்கு காரணம் மந்திரிகளின் தவறா, சரியாக திட்டம் போட தெரியாத அதிகாரிகளின் தவறா, மத்திய அரசாங்கத்தின் தவறா என்று என்னை போன்ற சாதாரண மக்களுக்கு தெரியவில்லை. செயலில் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தமிழ் நாட்டின் எதிர்காலம் பற்றி அடிக்கடி பேசுவார். திராவிட கட்சிகள் தமிழ் நாட்டுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரவில்லை என்பார். அவர் சொல்வதில் கொஞ்சம் உண்மை உள்ளது என்றே நினைக்கிறேன். தே.தி.மு.க எம்.எல்.ஏ அண்ணாச்சி பாண்டியராஜனும் இந்த ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை என்று சொல்கிறார். எதுகெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லி அதிமுக அரசு தப்பிக்கிறது என்பார். அவர் ஒரு அரசியல்வாதி மாதிரி பேச மாட்டார். உள்ளதை உள்ளபடி சொல்வார். அண்ணாச்சி படித்தவர், நிறைய பேருக்கு உதவி செய்து வருகிறார். அவர் வார்த்தைக்கு எப்பவுமே இங்கே மதிப்புண்டு. 

என் மகனுக்கு மடிகணினி கொடுத்த நன்றி கடனுக்கு அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போடுவேன். ஆனால் பெரும்பாலான மக்கள் மின் வெட்டினால் இந்த ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர் என்பதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழ் புத்தாண்டிலாவது விடிவு பிறக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். நன்றி. 

இப்படிக்கு,
க. விஜயபாஸ்கர் (என் அப்பா வெ. கந்தசாமி சார்பில்)போக்குவரத்து விதிகள் கடுமையாக்க பட வேண்டும்

அன்புள்ள தமிழக முதல்வர் அம்மாவுக்கு,

என் அன்பு கலந்த வணக்கங்கள்.

நேற்று விருத்தாச்சலம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 12 மாணவர்கள் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தனியார் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு படித்த வரும் மாணவர்கள் வேன் ஒன்றி சென்றனர். இன்று காலை சுண்ணாம்புவாரி ஓடை சென்ற போது‌ வேன் கவிழந்து விபத்தில் 12 மாணவர்கள் காயம‌டைந்தனர்.

இதில் காயமுற்ற ஒரு பையன் எனக்கு உறவினர். லைசென்ஸ் கொடுக்கும்போதும், வாகன புதிப்பித்தல் செய்யும்போதும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு விடுவதே இது போன்ற நிகழ்சிகளுக்கு காரணம். டிவியில் தினமும் ஏராளமான விபத்து செய்திகள் வருகிறது. இப்படி தொடர்ச்சியான விபத்துக்கள் எங்களைப்போன்ற தாய்மார்களை திகில் அடைய வைக்கிறது.

துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மந்திரிகளை கூப்பிட்டு நீங்கள் கண்டிக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
செல்வி வரதராஜன்  
13/A , பாரதி நகர்
கூத்தபாக்கம், கடலூர் 607001


                

டிஸ்கி : பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு கடிதம் வெளியிடப்படுகிறது. அதில் அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளுக்கு ந்த வலைத்தளம் பொறுப்பேற்காது. அதில் ஏதும் தவறுகள் அல்லது உண்மைகள் ஏதும் இல்லாது இருப்பின் அதற்கு கடிதம் எழுதியவர்கள் தான் பொறுப்பு. அந்த கடிதங்களில் வந்த கருத்துகள் இந்த வலைதளத்தின் கருத்துக்கள் அல்ல

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog