நான்
செய்தது தவறா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
|
||
|
இந்திய பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று பார்ப்போம். வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்). மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்). பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்). ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள். ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட…எப்படி முன்னேற முடியும்? என்று மாறும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்? படித்து சந்தோஷம் அடைய கிறிஸ்துவ பாடல்கள் |
|
Monday, April 29, 2013
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
அண்ணே ஊருக்கு போன உங்களோட தான் போகணும் ப்ரீ டிக்கெட் கிடைக்கும்ல
ReplyDeleteஅருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது? வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.
ReplyDelete- தமிழன் பொது மன்றம்.
அது சரி... அடுத்த தடவ தமிழகம் வரும்போது ஒரு ட்ரிப் உங்க கூட அடிக்கலாம்னு நினைச்சேன்.... ஆனா முடியாது! :)
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு நன்றி மதுரைத்தமிழன்.
ஹா ஹா ஹா சந்தோசம் பொங்கிவிட்டது
ReplyDeleteபாக்கெட் இருக்கிறவங்கல்லாம் சகோதரர்களா..? சூப்பர் ஜோக்!
ReplyDeleteநல்ல நேரத்தை பார்க்கிறவங்க 21 முக்கால் நாள் சோம்பேறியாத்தான் இருப்பாங்க. மக்களிடம் இருக்கும் அறியாமை மாறும் வழியா தெரியலை.. இப்பல்லாம் வாஸ்து வேற பிடிச்சு ஆட்டிட்டிருக்கு.. இருக்கிற வீட்டையே மாத்தி மாத்தி இடிச்சிட்டிருப்பாங்க. எனக்கு தெரிஞ்சவங்க அவங்க இருக்கற சொந்த வீட்டிற்கு வாஸ்து சரியில்லைன்னு வாடகை வீட்டிற்கு போனாங்க.. ஐந்து மாதம்தான் ஆகிறது அதற்குள் அவுஸ் ஓனர் தொல்லை தாங்க முடியலைன்னு இப்ப மறுபடியும் சொந்த வீட்டிற்கே போக நல்ல நேரம் பார்த்துக்கிட்டிருக்காங்க.
மகிழ்ச்சி... எதுவும் சம்மதம்...!
ReplyDeleteநகைச்சுவை ரசிக்க வைத்தது!நன்றி!
ReplyDelete