உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, February 24, 2017

மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைக்க.....?மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைக்க.....?

மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் அவர் ஒன்றும் புனிதர் அல்ல ஆதி யோகி சிவன் என்ற கடவுள் சிலையை திறந்து வைக்க.....

#112 feet tall#Adiyogi#Coimbatore#Hindu god#India#Isha foundation#Lord shiva#Maha shivratri#Maha yoga yagna#Narendra modi#Newstracker#Sadhguru jaggi vasudev#Shiva#Tamil nadu #avargal #unmaigal

நாட்டில் எவ்வளவோ மிகப் பெரிய மத குருக்கள் இருக்கிறார்கள் அவர்களை வைத்து திறந்து வைத்திருக்கலாம் அல்லது நாட்டில் ஒரு மூலையில் உள்ள மக்கள் கவனிப்பின்றி இருக்கும் ஒரு சிறிய சிவன் கோவிலில் எந்த வித பலனையும் எதிர்பார்க்காமல்  பூஜை செய்து கொண்டிருக்கும் ஒரு குருக்களை அழைத்து வந்து இந்த கடவுள் சிலையை திறந்து வைத்திருக்கலாம்.


ஆனால் அப்படி செய்து வைத்திருந்தால் இந்த ஆதி யோகி சிவா உலகமெங்கும் தெரியாமல் போய் இருக்கலாம் ஆனால் புனிதம் கெடாமல் இருந்திருக்கும். ஆனால் நடப்பது என்னவோ  மோடியை விளம்பரத்திற்காக அழைத்து வந்து கடவுளை பக்தருக்கு அறிமுகப்படுத்து நிலைதான் இன்று இருக்கிறது

PM Modi unveils 112 foot tall Shiva statue in Coimbatore, Tamil Nadu

#112 feet tall#Adiyogi#Coimbatore#Hindu god#India#Isha foundation#Lord shiva#Maha shivratri#Maha yoga yagna#Narendra modi#Newstracker#Sadhguru jaggi vasudev#Shiva#Tamil nadu


அன்புடன்
மதுரைதமிழனாந்தா(மதுரைத்தமிழன்)10 comments :

 1. சிவராத்திரி யன்று சிவனைப் பற்றி எழுதி புண்ணியம் சேர்த்து விட்டீர்கள் நண்பரே!

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில் இருந்தால் நானும் இந்த சிவராத்திரி நிகழ்வில் கலந்து இருப்பேன் ஐ மிஸ்ட் த பங்க்ஷன்

   Delete
 2. மோடிக்கு மதுரை தமிழானந்தாவே தேவலையாய் இருந்திருக்கும்

  ReplyDelete
 3. மன்னிக்கவும். உங்களுக்கு ஜக்கியின் சாதுர்யம் புரியவில்லை என்று நினைக்கிறேன். 25 வருடங்களுக்கு முன் சாதாரண ஆளாக இருந்த ஜக்கி இன்று இந்நாட்டின் பிரதமரையே கூப்பிட்டு ஒரு விழா நடத்துகிறாரென்றால் அது சாதாரண விஈயமா? இனி ஒரு பயலாவது ஜக்கி அரசு நிலங்களை ஆக்கிரமிக்கிறார் என்று சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம்!

  இந்தியா வரும்போது ஒரு முறை கோவை வாருங்கள். உங்களைக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஜக்கியின் சாம்ராஜ்யத்தைக் காட்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் ஜக்கியை குறைத்து மதிப்பிடவில்லை அவர் மிக திறமை சாலிதான் அதில் சந்தேகம் இல்லை... இந்த பதிவில் நான் சொல்ல வந்தது மோடி புனிதமானவர் அல்ல என்பதைத்தான்

   Delete
  2. //// மோடி புனிதமானவர் அல்ல ////

   இப்ப வரும் பாருங்கள் கணைகள் மோடி பக்தர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளுங்கள் மதுரைக்காரரே !!!

   M. செய்யது
   Dubai

   Delete
 4. அழைக்கப் பட்டவரைப் பற்றி தெரிந்த அளவுக்கு ,அழைத்தவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன :)

  ReplyDelete
 5. ஆதி யோகி... சிவனாய் தெரிவதைவிட தாடி எடுத்த சத்குருவாய்த்தான் தெரிகிறார்....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog