Tuesday, February 21, 2017

'என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்

என்னைப்பற்றி நான் என்று வாரம் தோறும் வலைத்தளங்களில் எழுதும் பதிவர்களைப் பற்றி அந்ததெந்த பதிவர்களிடம் எழுத சொல்லி அதை கேட்டு வாங்கி நமது பதிவுலக நண்பர் மனசு.குமார் என்பவர் தனது தளத்தில் பதிவுகள் பதிந்து வருகிறார்.இவர் மிக சிறந்த பதிவ்ர்களில் ஒருவர். கதை கவிதை சமுகப் பிரச்சனை இப்படி பல பதிவுகளை மிக தரத்துடன் பகிரந்து வருகிறார். காசு கொடுத்து வாங்கும் வார இதழ்களில் நீங்கள் பார்ப்பது குப்பைகளை ஆனால் இவர் தளத்தில்  சுத்த தங்கத்திற்கு இணையாக பதிவுகள் வருகின்றன. பெண்கள் தைரியமாக இவர் தளம் சென்று படிக்கலாம்


இந்த வாரம் என்னை பற்றி எழுத சொல்லி அதை வாங்கி 'என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்  என்று பதிந்து இருக்கிறார்.


அதில் என்னைப்பற்றி நான் உண்மையான விஷயங்களை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறேன். அதனால் என்னைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள அவர் தளம் சென்று படிக்க விருப்பம் உள்ளவர்கள் படியுங்கள். http://vayalaan.blogspot.com/2017/02/6.html

மனசு.குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி





அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. //பெண்கள் தைரியமாக இவர் தளம் சென்று படிக்கலாம்///

    என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?:)... ஆனா தைரியமா “அவர்கள் உண்மைகள்” பக்கம் வந்து படிக்கலாம் பெண்கள் எனச் சொல்லவே இல்லயே:)).. எனக்கு இங்கின தனியே நிக்கப் பயயயயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கே.... மீ எஸ்கேப்ப்ப் 2 சே குமார் பக்கம்... அது உங்களைப் பற்றி தெரிஞ்சு கொள்ளத்தான் ட்ருத்.. வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்டா..:)

    ReplyDelete
  2. மனசு தளத்தில் கருத்திட்டு விட்டேன். அப்படித்தான் சொல்லக் சொல்லியிருக்கிறார் - ரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.