மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் ஆதி யோகி சிவன்
சிலையை திறந்து வைக்க.....?
மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் அவர் ஒன்றும்
புனிதர் அல்ல ஆதி யோகி சிவன் என்ற கடவுள் சிலையை திறந்து வைக்க.....
ஆனால் அப்படி செய்து வைத்திருந்தால் இந்த ஆதி யோகி சிவா உலகமெங்கும்
தெரியாமல் போய் இருக்கலாம் ஆனால் புனிதம் கெடாமல் இருந்திருக்கும். ஆனால் நடப்பது என்னவோ
மோடியை விளம்பரத்திற்காக அழைத்து வந்து கடவுளை பக்தருக்கு அறிமுகப்படுத்து
நிலைதான் இன்று இருக்கிறது
PM Modi unveils 112 foot tall Shiva statue in Coimbatore, Tamil Nadu
#112 feet tall#Adiyogi#Coimbatore#Hindu god#India#Isha foundation#Lord
shiva#Maha shivratri#Maha yoga yagna#Narendra modi#Newstracker#Sadhguru jaggi
vasudev#Shiva#Tamil nadu
அன்புடன்
மதுரைதமிழனாந்தா(மதுரைத்தமிழன்)
சிவராத்திரி யன்று சிவனைப் பற்றி எழுதி புண்ணியம் சேர்த்து விட்டீர்கள் நண்பரே!
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
இந்தியாவில் இருந்தால் நானும் இந்த சிவராத்திரி நிகழ்வில் கலந்து இருப்பேன் ஐ மிஸ்ட் த பங்க்ஷன்
Deleteமோடிக்கு மதுரை தமிழானந்தாவே தேவலையாய் இருந்திருக்கும்
ReplyDeleteஹாஹா
Deleteமன்னிக்கவும். உங்களுக்கு ஜக்கியின் சாதுர்யம் புரியவில்லை என்று நினைக்கிறேன். 25 வருடங்களுக்கு முன் சாதாரண ஆளாக இருந்த ஜக்கி இன்று இந்நாட்டின் பிரதமரையே கூப்பிட்டு ஒரு விழா நடத்துகிறாரென்றால் அது சாதாரண விஈயமா? இனி ஒரு பயலாவது ஜக்கி அரசு நிலங்களை ஆக்கிரமிக்கிறார் என்று சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம்!
ReplyDeleteஇந்தியா வரும்போது ஒரு முறை கோவை வாருங்கள். உங்களைக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஜக்கியின் சாம்ராஜ்யத்தைக் காட்டுகிறேன்.
நான் ஜக்கியை குறைத்து மதிப்பிடவில்லை அவர் மிக திறமை சாலிதான் அதில் சந்தேகம் இல்லை... இந்த பதிவில் நான் சொல்ல வந்தது மோடி புனிதமானவர் அல்ல என்பதைத்தான்
Delete//// மோடி புனிதமானவர் அல்ல ////
Deleteஇப்ப வரும் பாருங்கள் கணைகள் மோடி பக்தர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளுங்கள் மதுரைக்காரரே !!!
M. செய்யது
Dubai
அழைக்கப் பட்டவரைப் பற்றி தெரிந்த அளவுக்கு ,அழைத்தவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன :)
ReplyDeleteஆதி யோகி... சிவனாய் தெரிவதைவிட தாடி எடுத்த சத்குருவாய்த்தான் தெரிகிறார்....
ReplyDelete