மோடியும் ட்விட்டர் லேடியும்
ஏதோ ட்விட்டர்ல ஒரு அம்மா(
shilpi tewari ) மோடிகிட்ட ஈஷால உங்களுக்கு போத்துன அந்த சால்வையை எனக்கு
கொடுங்கன்னு கேட்டதுக்கு கையெழுத்தெல்லாம் போட்டு அந்தம்மாவுக்கே அனுப்பி வச்சிட்டாராம்ல.சாதாரணமான ஒரு ஆள் ட்விட்டர்ல கேட்டதுக்கு பிரதமர் இப்படி செவிசாய்ப்பார்னு
நினைக்கவே இல்லன்னு அந்தம்மா சந்தோசத்துல ட்விட் பண்ணிருக்காங்களாம்
On the auspicious occasion of Maha Shivratri, the nation watched Prime
Minister Narendra Modi unveil the 112-feet statue of Adiyogi Shiva at the
Isha Foundation in Coimbatore. At the event, the PM draped over his shoulders
a stole with the Adiyogi’s face printed on it. The beautiful electric
green-blue stole was gifted by founder of Isha Foundation Jaggi Vasudev..The
PM wore that stole through the event and did not for a moment take it off his
shoulders.The stole caught the attention of Twitter user Shilpi Tiwari and
she, just randomly, tweeted this while watching the PM performing the
aarti:She wanted the stole! Of course, there is no reason for anyone to
expect that the PM will respond to such a request. Yet Tiwari was left
dumbfounded.
On February 25, Tiwari received the stole. And that is not all. The PM
also sent her an autograph on the printout of her tweet in which she had
requested for the stole!
An exuberant Tiwari took to Twitter to share her joy:
Overwhelmed to receive
blessings of Adiyogi from modern India’s Karmayogi, PM @narendramodi, who is
covering miles daily yet hears us all! 🙏
pic.twitter.com/QoT2pF6kK7
- shilpi tewari (@shilpitewari)
February 25, 2017
Along with the stole came this
signed paper .. can you imagine a PM who listens to your voices and takes
time to respond & personalise !! pic.twitter.com/epIuftIpfz
- shilpi tewari (@shilpitewari)
February 25, 2017
I am so stunned and overwhelmed
right now that I am frozen .. can’t think how to respond. Matlab kamaal hi
kar diya.
|
இப்படி யாரவது அடுத்தவன் பொண்டாட்டி கேட்டால் உடனடியாக மோடி அடிச்சுபிடிச்சு உதவி
பண்ணுவாரம். இப்படிபடி செய்வதன் மூலம் அவர் பிஸியான நேரத்தில்
கூட ஒரு சாதாராண பொது
மக்களின் கோரிக்கைக்கு
செவி சாய்ப்பதாக பப்ளிக்கில் ஒரு டிராமா போடுவாரம். உடனே தேச
பக்தர்கள் ஆஹா ஒகோன்னு பாராட்டுவாங்களாம் ஆனால் பெரிய மனுஷர் தன் பொண்டாடியை கூட வைச்சுகவும்
மாட்டாராம் அல்லது டைவோர்ஸ் கேட்டாலும் தரவும் மாட்டாராம்.
இப்படி ஒரு சாமன்ய மனுஷன் செய்து அது பப்ளிக்கு தெரிய வந்தால்
விளக்குமாற்றால் அடித்து சாணியை கரைத்து ஊற்றி மொட்டை அடித்து அனுப்புவார்கள் ஆனால்
இவரோ நாட்டின் பிரதமர் அட்ல்லிஸ்ட் அப்படி செய்ய முடியாது & கூடாது அதனால் என்ன முடியவிட்டால் கூட பரவாயில்லை நம்மால்
முடிந்தது அவரை நினைத்து காறி துப்புவதுதான்
எனக்கு ஒரு ஆசை அவர் பொண்ட்டாட்டி இப்படி ஒரு ரிக்வெஸ்டை அவருக்கு
ட்விட்டர்ல அனுப்பி பார்க்கட்டும் எவ்வளவு சீக்கிரம் ரிப்பளை பண்ணுவாருண்ணு பார்த்துடலாம்
இன்றும் மோடியின் மனைவியை பாதுகாவலர்கள் ஏஸி வண்டிகளில் பின்
தொடர்ந்து சொல்லுகிறார்களாம் ஆனால் மோடியினால் கைவிடப்பட்டதால் இந்த பெண் இன்னும் நடந்தும் ஆட்டோ மற்றும் பஸ்ஸிலும்தான்
செல்ல வேண்டி இருக்கிறது.. என்ன நீதியோ இந்திய சட்டதத்தின் நீதி
என்ன கொடுமைடா இது
அன்புடன்
மதுரைத்தமிழன்
என்ன கொடுமை இது
ReplyDeleteமதுரைக்கார தம்பிக்கு ஒரு தேசத்துரோகி பட்டம் பார்சல்.
ReplyDeleteM.செய்யது
Dubai
அய்யய்யோ, புருஷன் பொண்டாட்டிக்கு நடுவில் நாம் போய் பின்னூட்டம் போடுவது சரியாகப் படவில்லையே!
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து