Tuesday, November 1, 2016



கெளதமியின் முடிவின் பிண்ணனியில் மறைந்து கிடக்கும் ரகசியம்??


இங்கே எத்தனையோ ஆண்களும் பெண்களும் இன்பாக்ஸிற்குள் கள்ளதனமாகவே இத்தகைய வாழ்க்கையை மேற் கொண்டிருக்கும் வேளையில் கமலும் கெளதமியும் பொது வாழ்க்கையில் தங்களுக்கான விருப்பத்தின் அடிப்படையில் இணைந்தும் பிரிந்தும் வாழ்வது அவரகளது தனிப்பட்ட வாழ்க்கை உரிமை. இது அவர்கள் இருவரின் சொந்தப் பிரச்சனை நாட்டின் அடிப்படை தேவை பிரச்சனை அல்ல இதை புரிந்து கொண்டு விமர்சியுங்கள்


இவர்களை விமர்சிப்பவர்கள் மோடியை விமர்சியுங்கள் அவர் நம்மால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர் அவருக்கு சிறுவயதில் திருமணம் நடந்து இருந்த போதிலும் அதில் விருப்பம் இல்லையென்றால் விவாகரத்து பண்ணிவிடலாமே அதன் பிறகாவது அந்த பெண் தான் யாரையாவது விரும்பினால் மணம் முடித்து கொள்ளவும் இல்லையென்றால் தனித்து வாழவும் செய்யலாமே.

தலைவர்களை விமர்சிக்க தைரியம் இல்லாதவர்கள் நடிகைகள் நடிகர்களை விமர்சிக்கலாமா?

வெளி உலகத்தில் எந்த ஆணும் பெண்ணும் மிக நல்வர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களோட குடும்பம் நடத்தினால் மட்டுமே அவர் எப்படி என்று முழுவதும் புரிந்து கொள்ள முடியும்.இனிமேலாவது யாரையாவது இப்படி விமர்சிக்கும் முன்னால் உங்கள் முகத்தை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துவிட்டு அதன் பிறகு விமர்சிக்க வாருங்கள்.

இந்த வயதிலும் தன் குழந்தையின் நலனுக்காக தைரியமாக ஒரு முடிவெடுத்து தன்னந்தனியாக வாழ முடிவு எடுப்பது என்பது எளிதல்ல அப்படி ஒரு முடிவு எடுத்து வாழ துணிந்த கெளதமி என்ற பெண்ணிற்கு என் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள். ஆனால் அப்படி இல்லாமல் கிழ்கண்ட காரணங்களுக்காக என்றால் தமிழக மக்களுக்கு உங்களை எப்படி கையாளுவது என்று நன்றாக தெரியும்.



கெளதமியின் முடிவின் பிண்ணனியில் மறைந்து கிடக்கும் ரகசியம் இந்த பதிவை எழுதி முடித்த பின்தான் எனக்கு முக்கியமானவரிடம் இருந்து வந்தது. அதன் படி பிஜேபியில்  கெளதமிக்கு ஒரு முக்கிய போஸ்டிங்க் கிடைத்திருப்பதாகவும் அதை கெளதமி கமலிடம் தெரிவித்த போது கமல் அதற்கு ஆதரவு தந்துவிட்டு கெளதமியிடம் சொன்னது நீ அந்த போஸ்டிங்கை பெற்று என்னுடன் இணைந்து வாழ்ந்தால் அது என்னுடைய படங்களின் வசூலை பாதிக்கும் அதனால் நாம் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்துவிட்டு தனிவீட்டிற்கு சென்று வாழ் . நான் அங்கே வந்து உன்னை பார்த்து கொள்கிறேன் இப்போது போல என்று தெரிவித்து இருக்கிறார் அதற்கு கெளதமி உடன்பட்டுதான் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.. இதுதான் எனக்கு வந்த தகவல் இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது இன்னும் சிறிது காலதிற்குள் வெளியே தெரிந்துவிடும்.. உலகமே ஒரு நாடக மேடை என்று அறிஞர் சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது




 
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: பிஜேபிக்கு தமிழக தலைவராக வரலாம் அல்லது அகில இந்திய செயலாளராக வரலாம் அல்லது பிஜேபியில் முக்கிய பொருப்பாளாரக வரலாம் ஆனால்   ஒன்று நிச்சயம் கெளதமிக்கு ஒரு போஸ்டிங்க் வெயிட்டிங்க்

டிஸ்கி : ஜெயலலிதாவின் இடத்தை  வருங்காலத்தில் பிடிக்க மோடி மற்றும் அமித்ஷாவால் ஏற்பாடு செய்யப்பட்டவரோ என்ற சந்தேகம் எனக்குள் இப்போது வருகிறது

17 comments:

  1. சுவாரஸ்யமாய் விவாதிக்க நமக்கும் ஏதோ ஒரு சப்ஜெக்ட் கிடைத்து விடுகிறது பாருங்கள்..!

    ReplyDelete
  2. i would however like to give my comment after a press release of kamal....

    ReplyDelete
  3. You are against people taking interest in this private affairs of two individuals. Correct? Not so correct.

    The two individuals do have private affairs but they have made it public. She tweeted it knowing quite well it would spread like prairie fire. Even if she hadn't, it would have been soon known and people would have been taking interest. More interest when it is leaking tickle by tickle. No society can find fault with common people taking interest in the private and public lives of celebrities. If we consult a psychologist, she will enlighten us that in society, it is essential for people to divert their attention from their own daily mundane affairs, to other off-the-course affairs shared by whole society with avidity. We need to move from our self-centres to broader outside, off and on, to keep our mental health in constant repair. Celebrities and their acts of commissions and omissions (kisu kisu) serve an important purpose in society as aforesaid.

    Living together is a good way to separate mutually as and when needed. A kind of bloodless revolution in private lives, so to say. Walk in and walk out. The more we come into contact with other open society, the more liberal our private lives are going to be. Live-in without the ritual and bothersome contract of marriage will solve a lot of problems like Divorce proceedings dragging on for decades wrecking young lives, and driving them to extra-marital relations, to caring for old parents without any encumbrance. It will also help the mental and intellectual growth of individuals, esp. women who are at present living in the reflected shadow of their menfolk. But it will take a long time for Tamil Nadu to expect that dawn to break.

    How easily she has walked out? And, how easily he has said Farewell!

    ReplyDelete
  4. இளஞ்ஜோடிகளின் பிரிவை அரசியலாக்கி விமர்சிப்பதை கண்டு நான் மனம் நொந்து போய் இருக்கிறேன் தமிழரே இந்தப்பாவம் சும்மா விடாது.

    ஒரு நடிகை ஒரு நாட்டின் பிரதமரை எவ்வளவு சுலபமாக சந்திக்க முடிகிறது..... ஹூம் நானும்தான் இருக்கேன் வெட்கமில்லாமல் இந்திய ‘’குடி‘’மகனாக....
    த.ம.2

    ReplyDelete
  5. மத்தவங்க விமர்சனம் செய்யணும் என்றால் கண்ணாடி முன்னால் நின்று பார்க்கணும். ஆனால் நீங்க என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம் அப்படித்தானே ?

    ReplyDelete
  6. இவங்களை விமரிசிக்கவேண்டாம் என்று எழுதிவிட்டு ஒரு பக்கம் விமர்சித்திருக்கிறீர்களே. நல்லவேளை, கமலின் 'விஸ்வரூபம் 2' வெளியீட்டிற்கு உதவுவதற்காக கமலே கௌதமியை பிரதமர் அவர்களிடம் அனுப்பியிருக்கிறார் என்று உங்கள் 'சோர்ஸ்' சொல்லவில்லை. (விஸ்வரூபம் 1க்கு யாரால் பிரச்சனை வந்தது என்று தெரியும் என்று நினைக்கிறேன். அதனால் பாஜக ஆதரவைப் பெறுவது சரியான மூவ் ஆகத்தான் இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம்)

    கில்லர்ஜி... உங்கள் வயது 40தைவிடக் குறைவு என்று நினைத்தேன். நீங்கள் கமல் கௌதமியை இளஞ்சோடிகள் என்று எழுதியிருப்பதால், உங்கள் வயது 400 ஆ?

    ReplyDelete
    Replies
    1. நான் விமரசிக்க வேண்டாம் என்று இங்கு சொல்ல வருவது அவர்கள் வாழ்ந்த லிவிங் டுகெதர் வாழ்க்கையை பற்றிஏ .நான் படித்த பல பேரின் சமூக வலைதளங்களில் மிகவும் தகாத வார்த்தைகளில் எழுதி விமர்சிப்பதைபார்ர்த்துவிட்டு அப்படி எழுதுமுன் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு எழுதவும் என்று சொன்னேன்

      Delete
  7. சினிமாவின் கிசு கிசு எழுதும் நாதாரிக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை .
    .
    இந்த பிரிவு ஒரு நாடகம் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்லுகிண்றீர்கள் ... கவுதமி பிஜேபியில் இணையலாம் அது அவர் உரிமை
    .
    அந்த இணைவு கூட பிரிவு வுக்கு காரணமாக இருந்திருக்கலாம் ... ( இது வெறும் யூகம் )
    .
    ஆனால் பிரிவே நாடகம் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிண்றீர்கள் ?
    .
    நீங்க செய்யுறதே நாதாரித்தனம் அதில் நியாயம் வேற பேசுறீங்க

    ReplyDelete
    Replies
    1. சினிமாவில் கிசுகிசு எழுதும் நாதாரிக்கும் எனக்கும் வேறுபாடு இல்லைதான் ஆனால் அதையும் தேடிதேடி படித்து அதற்கு கருத்து போடும் உங்களின் பண்பை என்னவென்று சொல்லுவது....

      Delete
  8. யார் யாருடன் வாழ்ந்தால் நமக்கென்ன நண்பரே ? உலக நன்மைக்கு உதவாத யாருடைய வாழ்வும் நோக்கற்குரியதல்ல.

    கோ




    ReplyDelete
  9. தேடி பிடித்து படிக்கும் அளவுக்கு நீங்கள் ஒன்றும் அப்பாடக்கர் அல்ல

    தமிழ் மணத்தில் இருந்த படியால் வந்து படித்தேன்
    அவ்வளவுதான்
    நீங்கள் செய்யும் எழுத்து விபச்சாரம் உங்களுக்கு இன்னும் உறைக்கவே இல்லை

    ReplyDelete
    Replies
    1. விபச்சாரம் செய்பவனை நேர்வழியில் வந்து பார்த்தால் என்ன குறுக்கு வழியில் பார்த்தால் என்ன எல்லாம் ஒரே கூட்டத்தில் ஊறிய மட்டைகளே.தமிழ் மணத்தில் வந்தால் என்ன தலைப்பை பார்த்தால் அதில் என்ன சொல்லி இருப்பார்கள் என்று தெரியாத அப்பாவியா நீங்கள் .நம்புறோம் அய்யா நம்புறோம்.

      Delete
  10. நான் அப்பாடக்கர் என்று எங்கேயும் சொன்னது இல்லை . நான் பார்த்ததை படித்ததை கேட்டதை நெருங்கிய நட்புகள் உறவுகள் சொன்னதை வைத்துதான் எழுதுகிறேன் அதில் அரசியல் சார்ந்த தலைகளும் அடங்கும் . மீண்டும் சொல்லுகிறேன் நான் பொழுது போக்கிற்காத்தான் இங்கு கிறுக்குகிறேன் நான் அப்பாடக்கர் இல்லை என்றாலும் என்தளத்திற்கு தினமும் வருபவர்கள் எண்ணிக்கை ஆயிரம் இரண்டாயிரத்திற்கு மேல் தான்

    ReplyDelete
  11. \\\நான் அப்பாடக்கர் இல்லை என்றாலும் என்தளத்திற்கு தினமும் வருபவர்கள் எண்ணிக்கை ஆயிரம் இரண்டாயிரத்திற்கு மேல் தான்////
    என் தளத்திற்கு ஒருநாளைக்கு பத்து பேர் வந்தாலே பெரிய விசயம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் அப்பாடக்கர் தான்

    ReplyDelete
  12. நாட்டின் நிலை?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.