Monday, November 28, 2016



avargal unmaigal
மோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்



when Jesus said, 'If someone slaps you on the face, you show him the other cheek.  இதை கிறிஸ்துவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ மோடியின் ஆதரவாளர்கள் இதை பின்பற்றுகிறார்கள் அதனால்தான் மோடி ஒரு கன்னத்தில் அறைந்தாலும் அந்த வலியை பொருத்து கொண்டு மற்றொரு கன்னத்தை காண்பித்து கொண்டிருக்கிறார்கள்


பணப் பிரச்சனையில் மோடி எதிர்ப்பாளர்கள் அவரை திட்டுவதைவிட, மோடி ஆதரவாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டாலும் அவரை பாராட்டுவதுதான் மோடியை மிகவும் கேவலப்படுத்துவதாகும் காரணம் வயிற்றெரிச்சலோடு  கிடைக்கப்பெறும் பாராட்டு வார்த்தைககள் அசிங்கமான வார்த்தையில் திட்டுவதை விட மிக மிக அருவெறுப்பானது.. மோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : கறுப்புபணத்தை ஒழிக்கும் மோடியின் திட்டத்துக்கு வைகோ ஆதரவு

மோடியை அழிக்க இதைவிட பெரிய வஜ்ஜுர ஆயூதம் வேறு ஏதுமில்லை
28 Nov 2016

7 comments:

  1. என்னது, வைகோ பாராட்டிட்டாரா? அப்போ, அந்த 1200 கோடியை மாத்திட்டாரு போல.

    ReplyDelete
  2. அதானிக்கும் அம்பானிக்கும் எந்த பிரச்சனையுமில்லை ஆனால் தான் பல வருடங்களாக சேமித்து வைத்த பணத்தை நடு வீதியில் கால் கடுக்க (மாற்ற முடியுமா முடியாதா) வங்கி வாசலில் நிற்க்கும் ஏழைகளின் கஷ்டத்தை பார்க்கும் போது நரேந்திர மோடி நாசமாக போக வேண்டும் என்று தோன்றுகிறது. வை கோ ஒரு சந்தர்ப்பவாதி இவன் எந்த பக்கம் பணம் வருதோ அந்த பக்கம் குட்டிகரணம் அடிப்பான்.

    ReplyDelete
  3. வைகோ ஆதரித்துவிட்டார் அல்லவா
    இனி எல்லா கெடுதியும் தானாகவே நடக்கும்
    நாம் மெனக்கெட வேண்டியதில்லை

    ReplyDelete
  4. பதிவு அருமை அருமை !!!
    இந்த ஆள் பாராட்டிவிட்டார்லே இனி மோடிக்கு சங்குதான் . கேப்டனை பாராட்டி உசுப்பேத்தி ஒருவழியாக தே தி மு க வை முடிச்சாரு அடுத்து மோடிஜி தானா ! நல்லது நடந்தா சரிதான் .

    M.செய்யது
    Dubai

    ReplyDelete
  5. இறைவன் இயேசுவுக்கு நிகராய் நீங்கள் பிரதமரை வர்ணித்தது சரியல்ல நண்பரே....!

    ReplyDelete
    Replies
    1. இறைவனுக்கு நிகராய் யாரும் இருக்க முடியாது சகோதரா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.