Saturday, November 12, 2016



avargal unmaigal

Modi on Black Money


மோடி நல்லா இருய்யா நீ நல்லா இரு...


இது நாள் வரை ஆட்சி செய்த  பிரதமர்கள் வரி ஏய்ப்பு செய்யற பணக்காரர்கள்கிட்ட காசை புடுங்க முடியலைனாலும், ஏழைகள் வயித்துல அடிக்காம இருந்தாங்க ஆனால் மோடி செய்யும் சீர்திருத்ததின்படி தொழிலதிபர்கள் பதுக்கி வைத்த பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக தொழிலாளி பாதுகாத்து வைத்த பணத்தை செல்லா காசாக ஆக்கிவிட்டார்

மோடி நல்லா இருய்யா நீ நல்லா இரு...

அன்புடன்
மதுரைத்தமிழன்
12 Nov 2016

7 comments:

  1. ஹும்
    வரலாறின் சுவராஸ்த்தில் ஒன்று மீண்டும் மீண்டும் நாடாகும் சில விஷயங்கள்
    உதா துக்ளக்...
    தம +
    மலர்தரு முகநூல் பக்கத்திலும்

    ReplyDelete
  2. கருத்து ஒ.கே.
    புகைப்படத்தில் உடன்பாடு இல்லை தோழர்.

    ReplyDelete
  3. நான் நீண்ட கட்டுரையில் விரிவாகச் சொன்னதை, நீங்கள் நெத்தியடியாக ஒரு பத்தியில் சொல்லிட்டீங்க நண்பா!

    ReplyDelete
  4. அடிமட்ட மக்கள் பல இன்னல்களை அனுபவிப்பது உண்மை தமிழரே...
    த.ம.2

    ReplyDelete
  5. மோடியை சீக்கிரம் மூடி விடுவார்கள்...
    இந்த பணப்பஞ்சம் கொஞ்ச நாட்கள்தான் நண்பரே..

    ReplyDelete
  6. ஆனால் அடித்தட்டு மக்கள்தான் மோடியை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் நண்பரே!

    ReplyDelete
  7. வேறே ஒரு sensational matter வந்துச்சுன்னாக்க மக்கள் இதை மறந்துடுவாங்க

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.