Friday, November 18, 2016



மோடி கருப்பு பணத்தை ஒழித்து கட்டுவது இப்படிதானா?

கருப்பு பணத்தை ஒழிக்க பிங்க் கலரில் பணத்தை அடித்து வெளியிட்ட பிரதமர் மோடிதான்




மோடி அரசு இனிமேல் பணம் மாற்ற வேண்டும் என்பவர்கள் பதிவு அலுவலகத்தில் தாங்கள் இன்று எவ்வளவு தொகையை மாற்ற போரோம் என்பதை பத்திரத்தில் பதிந்து அந்த பத்திரத்தை  எடுத்து மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து அவரிடம் ஒரு சைன் வாங்கி அதை பேங்கில் கொடுத்தால்தான் இனிமேல் பணம் எடுக்கலாம் என்று அறிவித்தாலும் அறிவிக்கலாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்



4 comments:

  1. வெற்றிக்கொடி கட்டு வடிவேலுவின் சட்டைக் கலரில் 2000 ரூபாய் நோட்டு!

    ReplyDelete
  2. பிங்க் கலரு ஜிங்குஜாங்

    ReplyDelete
  3. தினம் ஒரு சட்டம் போடுகிறார் மோடி!

    ReplyDelete
  4. ஹாஹா டிசம்பர் 31 க்குப் பிறகு 500, 1000 நோட்டுகளை மாற்ற பிரமாணப் பத்திரம் எழுதிக்கொடுக்கவேண்டும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறாரே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.