Friday, November 18, 2016



நீங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்ற அல்லது எடுக்க மிக சிறந்த வழி

மோடியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் வங்கிகளில் மற்றும் ATMல் போன உடனே பணம் கிடைத்து விடுகிறது. அவர்கள் அதிகபட்சம்  பத்து நிமிஷங்களுக்கு மேல் க்யூவில் நிற்க வேண்டியது இல்லை என்று பதிவிடுகிறார்கள் ஆனால் அதே நேரத்தில்
மோடியை எதிர்ப்பவர்களுக்கும் சாமன்ய பொதுமக்களுக்கு மட்டும் நாளின் பாதிப் பொழுது வங்கிகளின் வாசலில் நிற்க வேண்டி இருக்கிறதும் என்றும்  ATM பணம் இல்லாமல் காலியாக அல்லது வேலை செய்யாமல் இருக்கின்றனவாம்.


அதனால் பண மாற்றப் பிரச்சனைகளில் அவதிப் படுவோர்கள் அந்த பிரச்சனை தீரும் வரை மோடி ஆதரவாளர்கள் என்று கூறி சென்றால் எளிதில் பணத்தை மாற்றிக் கொண்டுவிடலாம்தானே

அதனால் மோடியை குறை கூறாமல் அவரின் ஆதரவாளர்களாக மாறி பிரச்சனை தீர்க்க முயலுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: இந்தியாவில் நிலவும் பணப் பிரச்சனை எளிதில் தீர இதைவிட வேறு வழியில்லை


18 Nov 2016

6 comments:

  1. மோடி வாழ்க என்று வங்கி வாசலில் கோஷமிட்டால் போதுமா நண்பரே ?

    ReplyDelete
    Replies
    1. அதோடு ATM வாசலிலும் ATM காதிலும் சொல்ல வேண்டும் ஐயா.

      Delete
    2. போறாது. மோடி நாமம் வாழ்க என்று சொல்ல வேண்டும். நெற்றியிலும் நாமம் இருந்தால் நல்லது.

      --
      Jayakumar

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.