Tuesday, November 1, 2016



தமிழர்களே ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணிற்கு உங்களின் ஆதரவு தேவை ப்ளீஸ்

ப்ளாக்கர் தளத்தில் மிக பிரபலமான தமிழ் பெண்ணான கீதா அவர்கள் ஒரு போட்டியில் களம் இறங்கி இருக்கிறார்கள். அந்த போட்டியில் வெற்றி பெற உலகமெங்கும் உள்ள தமிழர்களின் ஆதரவு தேவை... நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சில க்ளிக்குகள்தான்... அதன் முழு விபரங்களுக்கு இங்கே க்ளிக் http://geethamanjari.blogspot.com/2016/11/blog-post.html செய்யவும்...

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. நன்றி தல...!

    சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள்... அனைத்திற்கும் வாக்களித்து விட்டேன்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.