Related Posts
இணையத்தால் அல்ல நல் இதயங்களால் இணைவதே நல்ல நட்பு ( அனைத்து வயதினரும் படிக்க தவறாவிடக் கூடாத பதிவு
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்று அறிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்.
உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்ற...Read more
உங்களின் உறவு உண்மையான நல்ல உறவுகள்தானா?
உங்களின் உறவு உண்மையான நல்ல உறவுகள்தானா? The true meaning of a relationshipஉண்மையான "நல்ல ...Read more
இதுதான் காதல் என்பதா இதயம் தொட்டுவிட்டதா சொல் மனமே!
மாலை நேரத்தில் ஒரு வயதான தம்பதிகள் உடகார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி...Read more
பெண்ணின் இதயத்தை கவர......
புத்தனுக்கோ போதிமரம் இந்த மதுரைத்தமிழனுக்கோ படுக்கை அறை. இந்த அறையில்தான் இந்த மதுரை...Read more
மச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள் உள்ள ஆண்கள் மட்டும் படிக்க மச்சினிச்சிகள் படிக்க அல்ல)
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
17 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நம்மையெல்லாம் உங்க பட்டியல்ல சேர்க்க மாட்டீங்களோ?!
ReplyDelete// எல்லோரையும் முகத்தை வெளிகாட்டாத இந்த மதுரைத்தமிழன் மதிக்கிறான் என்று சொல்லிவிடமா.//
Deleteகவிப்ரியன் இந்த வரிகளை நீங்கள் படிக்கவில்லையா என்ன?
கவிப்ரியன் பட்டியலில் வராத பெயர்கள் எல்லாம் என் இதயத்தில் வெளியிட்டு இருக்கிறேன். உண்மையாகவே சொல்லுகிறேன் நான் எல்லோரையும் நேசிப்பவன் ... முகத்தைகாட்டி நேசிப்பதுபோல நடிப்பவர்கள் பலர் ஆனால் நான் முகம்காட்டாமல் அதே நேரத்தில் அனைவரையும் உண்மையாக நேசிப்பவன் நான் எதுவும் எதிர்பார்க்காமல்.
நண்பர்கள் தினத்தில் நட்பின் சிறப்பை விளக்கும் இரண்டு சிறப்பான பதிவுகளை படிக்க வைத்தமைக்கு நன்றி! இரண்டும் நன் முத்துக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநட்பை புரிந்து கருத்து இட்டதற்கு நன்றி சுரேஷ்
Deleteநணபர்கள் தின நல்வாழ்த்துகள்.....
ReplyDeleteஇதயங்களால் இணைவதே நல்ல நட்பு..... உண்மை.
வாழ்த்திற்கு நன்றி &இதயத்தை புரிந்து கருத்து இட்டதற்கும் நன்றி வெங்கட்
Deleteஉண்மையேப்பா... மதுரைத்தமிழன்...
ReplyDeleteநீங்க என்னிடம் மெயிலில் முன்பு பேசி இருப்பது எனக்கு நினைவில் இருக்கிறதுப்பா..
நீங்கள் என்னை சகோ என்று அழைத்து இட்ட மெயில் என்றோ எனக்கு வந்திருக்கிறது...
என் நலன் குறித்து அன்புடன் நீங்கள் விசாரித்து மெயில் அனுப்பி இருந்திருக்கீங்க..
நட்பு வட்டத்தில் நீங்க இல்லைன்னு எனக்கு சொல்லத்தெரியலப்பா..
ஆனால் எனக்கு உங்களை நன்றாக தெரியும்...
நல்ல விஷயங்களை மிக அருமையாக தொகுத்து தரும் வலைப்பூ உங்களுடையது...
வாழை இலை எந்தப்பக்கம் மடிப்பது எதனால் என்று முன்பு ஒரு பதிவு உங்க வலைப்பூவில் தான் படித்தேன்..
ஜாதி மதம் வித்தியாசமில்லாமல் அன்பு மட்டுமே இணைக்கும் அற்புதமான மனசு உங்களுடையது என்பதும் எனக்கு தெரியும்பா...
நடுநிலையோடு எப்போதும் பதிக்கும் உங்கள் வரிகள் எனக்கு பரிச்சயம்பா...
இது போதுமா நான் உங்களைப்பற்றி அறிந்தவரை சொன்னது?
உண்மையே... இதயங்களால் இணைவதே நல் நட்பு..... அன்பின் இழை இருப்பதால் தான் நட்பு இற்றுப்போகாமல் இருப்பது...
உங்களிடம் இருந்து மீண்டும் அதே அன்புடன் சகோதரத்துடன் மெயில் எதிர்ப்பார்க்கிறேன்பா..
நீங்கள் இட்டது கருத்து அல்ல பாராட்டுப் பத்திரம். நோபல் பரிசைவிட மிகவும் உயர்ந்தது உங்கள் பாராட்டு. அது கிடைத்தால் இன்று மிகவும் சந்தோஷமாக இன்றைய நாள் கழிகிறது You made my day brighten. Thank you very much
Deleteஎன்னை பற்றி சொன்னதால் தப்பிச்சீங்க. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்
ReplyDeleteவலையுலகின் பெண் தாதா நீங்கள் ஆச்சே உங்களை மதித்து உங்கள் பெயரை சொல்லாவிட்டால் பதிவுதான் எழுதி வெளியிட முடியுமா என்ன?
Deleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதயங்களால் இணைவதே நல்ல நட்பு உண்மை நீங்கள் சொல்வது.
வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி கோமதி அரசு
Deleteநண்பர்கள் தினத்தில் நட்பிற்குப் பெருமை சேர்க்கும்பதிவு நன்றி
ReplyDeleteஎன்னவோ எல்லாம் சொல்றீங்க படித்து தான் பார்ப்போமே !!!
ReplyDeleteவலையுலக நட்பென்பது ஆச்சர்யமான ஒன்று, அதுவரை பார்த்திராதவர்களைக் கூட நேரில் பார்க்கும் பொது கட்டி அணைக்க தூண்டும் அன்பு, பலவருஷங்களாக கூடவே இருந்தவர்கள் போல மனசு எண்ணுகிறது, ஆனந்தமாக இருக்கிறது...!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!
குறுகிய காலத்தில் நெருக்கமான தோழமை பாராட்டிய உங்களுக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்.
ReplyDeleteஅப்பப்ப வந்து மிரட்டலைன்னா மறந்து போய்விடுவிங்களே... ! விடுவோமா?
ReplyDelete