Saturday, March 16, 2019

@avargal unmaigal

நாடு நாசமாகத்தான் போகும்




பித்தாலட்டம் செய்பவனின் கண்கள் திறக்கப்பட்டும் நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டும் இருக்கின்ற நாடு நாசமாகத்தான் போகும்

யோசியுங்கள் உங்கள் வோட்டு யாருக்கு என்று ?


இந்தியாவின்  தலைசிறந்த சேல்ஸ்மேன் (2014 -2019)
@avargal unmaigal

பிரதமராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மோடி 15 வியாபார ஒப்பந்தங்களுக்கு மேல் அதானிக்கும் 10 க்கும் மேற்பட்ட  வியாபார ஒப்பந்தங்கள் அம்பானிக்கும் தனது வெளிநாட்டு பயணங்கள் மூலம் முடித்து கொடுத்து இருக்கிறார்..இப்படிதான் அவர் சேவை செய்ய வேண்டுமென்றால் அவருக்கு மறக்காமல் வோட்டு போட்டுவிடுங்கள்

avargal unmaigal
அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. யாருக்கும் வெட்கமில்லை ..

    ReplyDelete
  2. என் தளத்தில் நியூ யார்க்டைம்ஸின் ஒரு பதிவு காண அழைக்கிறேன்

    ReplyDelete
  3. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.