Monday, March 25, 2019

திமுக பெறப் போகும் வெற்றிக்கு ஸ்டாலின் திறமையா காரணம்!

வரப் போகிற நாடளு மன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும்.. இப்படி அவர்கள்பெறும் வெற்றிக்கு இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் திறமை காரணமல்ல.. மோடியின் திறமையற்ற ஆட்சியே காரணம்


அது போல அடுத்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஒரு வேளை ஸ்டாலின் முதலமைச்சர் ஆனாலும் அதற்கு ஸ்டாலின் சாணக்கியம் காரணமல்ல எடப்பாடியின் கேடு கெட்ட ஆட்சியே காரணமாக இருக்கும்

எந்த வித முயற்சியும் இல்லாமல் ஸ்டாலின் வெற்றி பெற அதிக வாய்ப்புக்கள் கண்ணுக்கு தெரிகின்றன அதை கெடுக்காமல் பாதுகாப்பதுதான் அவரின் திறமையே அதை அவர் செய்வாறா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. போத்திக்கிட்டுப் படுத்தா என்ன, படுத்துக்கிட்டு போத்திக்கிட்டா என்னன்னு இப்போ ஸ்டாலின் நினைப்பார் (இந்த இடுகையைப் படித்தப்பிறகு)

    ReplyDelete
  2. தனக்குத்தானே குழி பறித்துக்கொள்ளாத திறமையாவது அவரிடம் இருக்கிறதா என்று பார்ப்போம்

    ReplyDelete
  3. திமுக வெற்றி உறுதியாகிவிட்டதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.