Monday, March 4, 2019

கேட்டால் கேளுங்கள் வேசிமகன்கள் போடும் வேஷத்தால் ஏமாற வேண்டாம்

தேர்தல் நேரத்தில் தான் செய்த சாதனைகள் அல்லது செய்யப் போகும் சாதனைகள் என்று பேசி வோட்டு கேட்கும் நபர்களுக்கு மட்டும் வோட்டு போடுங்கள் அதை தவிர செத்த இராணுவ வீரர்கள் அல்லது பிழைத்து வந்த இராணுவ வீரர்கள் என்று பேசி வோட்டு கேட்கும் வேசி மகன்களுக்கு அல்லது அவர்களின் அரசியல் கட்சிக்கு வோட்டு போடுவதை விட நீங்கள் நோட்டோவுக்கு வோட்டு போடுவதே நலம்


இராணுமாகட்டும், அதன் செயல்பாடுகள் ஆகட்டும் அது இந்திய   நாட்டின் பாதுகாப்புக்காக எடுக்கப்படுபவை அவைகளை ஒரு தனிநபரோ, தலைவரோ  அல்லது ஒரு கட்சியோ அது அவர்களின் சாதனைகள் போல் சித்தரிச்சி மக்களிடம்  தேர்தல் பிராச்சாரத்துக்கும் பயன்படுத்த கூடாது டாட்



அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. நீங்கள் சொல்றதை எல்லாம் கேட்பார்களா என்ன? அவர்களுக்கு தேவை ஓட்டு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.