மோடி அவர்கள் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்ததும் நடிப்பே வேண்டாம் என்று வடிவேலு தலை முழுகிவிட்டாரோ என்னவோ?
அரசியலில் முதலாளிகளின் அடிமையாக இருந்து நாட்டின் மிக சிறந்த கோமாளியாக மாறிவிட்டதுதான் நம்ம் டீக்கடைகாரர் செய்த சாதனை
அவ்வளவுதான் நான் சொல்லுவேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
வடிவேல் நடிக்காததின் காரணம் அறிந்தேன் நண்பரே...
ReplyDeleteவாழ்க்கையில் நடிக்காதவர் யார்
ReplyDelete