Saturday, March 2, 2019

@avargal unmaigal
காங்கிரஸின் நம்பிக்கையும் பாஜகவின் அவநம்பிக்கையும்

காங்கிரஸ் திமுகவிடம் இருந்து 10 சீட்டுக்கள் கேட்டு பெற்று இருப்பதன் மூலம் தாங்கள் 10 இடங்களில் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையினால் இருக்கலாம் ஆனால் அதே நேரத்தில் பாஜக அதிமுகவிடம் 5 சீட்டுக்கள் மட்டுமே பெற்று கொண்டு வாயை மூடி இருப்பது ஐந்து இடங்களிலாவது நாம் நோட்டோவை விட அதிக வோட்டு பெற்று வெற்றி பெறுவோமா என்ற அவநம்பிக்கையால்தான்


வரும் நாடாளுமன்ற தேர்தலில் #பாஜக தோற்றுவிட்டால் எலக்ட்ரானிக் வோட்டிங்க் மிஷினுக்கு கூட #பாஜக ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்


#பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய நாட்டை அழிப்பதும் இந்தியமக்கள் #மோடியை மீண்டும் பிரதமாரக தேர்ந்தெடுப்பதும் ஒன்றுதான்

மதம் மாற்றுவது ஒரு குற்றம் என்றால் மக்களை சங்கிகளாக மாற்றுவதும் குற்றமே

மதம் மாறினாலும் தங்கள் சாதியை அப்படியே தான் சேர்ந்த மதத்திலும் கொண்டு வருவது போல இந்த அதிமுகாரன் பாஜக தொண்டானாக மாறினாலும் அதிமுக தொண்டானகவே காட்சியாளிக்கிறார்கள்..மறுப்பவர்கள் மோடியை அல்லது சங்கிஸ்களை பற்றி கழுவி கொட்டுங்கள் உடனே அதிமுகாரன் சப்போர்ட் பண்ணுவான். அட அடிமைகளே இன்னும் அதிமுக  என்று ஏன் சொல்லி வருகிறாய். பாஜகன்னு என்று சொல்ல வேண்டியதுதானே



சங்கிஸ்/பக்தால்ஸ் பார்வையில்  ....உண்மையான ஆதாரங்களை சேகரித்து எழுதினால் அது FakeNews ஆனால் போலியாக எழுதி வெளியிட்டால் அது TrueStory...

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.