Saturday, March 2, 2019

பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை



வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்று  பிரதமர் ஆகாவிட்டால் மோடி இந்தியாவைவிட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு சென்று வாழ்வதைவிட வேறு வழியில்லை

முன்பு நாம்(நான்) கழுவி கழுவி ஊற்றிய மன்மோகன் சிங்கை தன்னுடைய 5 வருட ஆட்சியில் நல்லவானாக்கிவிட்டர் மோடி சரி அதோடவிட்டுவிடுவார் என்று நினைத்தால் ஆட்சியின் முடிவில் எதிரி நாடான பாகிஸ்தானையே  இந்திய மக்கள் நேசிக்கும் அளவிற்க்கு தன் செயல்பாடுகளால் ஆக்கிவிட்டார்..

இப்படியே தொடர்ந்தால் இலங்கை முன்னாள் அதிரிபர் ராஜபக்க்ஷே மற்றும் தாவூத் இப்ராஹிம் போன்றவர்களுக்கும் பாரத ரத்னா விருது கொடுத்து கெளரவித்தாலும் ஆச்சிரியப்படுவதிற்கில்லை


#ஐ லவ் இந்தியா! இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பே பாகிஸ்தான் அதிபரை இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுத்து இந்திய மக்கள் சாதனை புரிந்து இருக்கிறார்கள் . #ஐ லவ் இந்திய மக்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி : முன்பு போல நேரம் கிடைக்காததால் இந்தியாவில் நடக்கும் டிரெண்டுக்கு ஏற்ப உடனடியாக பதிவிட்டு போராட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை அது போல மற்றவர்களின் பதிவுகளையும் படித்து உடனடியாக கருத்துக்கள் இட முடிவதில்லை அதனால் என்னை ஆண்டி இண்டியன் என்று கருத வேண்டாம் மக்களே

5 comments:

  1. இதென்ன மோடிக்கு வந்த சோதனை

    ReplyDelete
  2. நாங்கள் உங்களை எப்பவும் ஆண்டி மோடி என்று தானே கருதுகிறோம்

    ReplyDelete
  3. அவர் பாகிஸ்தானுக்கு போய் வாழ்ந்தால், அப்பவும் அவரை இப்படி தான் கழுவி கழுவி ஊற்றுவீர்களா இல்ல அவர் பாக்கிஸ்தானிலாவது பொழைத்து போகட்டும் என்று விட்டுவிடுவீர்களா?

    ReplyDelete
  4. நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று இவை எதுவுதே இல்லாத
    தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு பொது அறிவுகூட இல்லை என்பதை
    அறியும்போது இவர்களை ஆண்டவன் ஒருவனாலேயே காப்பாற்ற
    முடியும் என்பதை உணர்கிறேன்

    ReplyDelete
  5. பரவால்ல மதுர. எப்ப நீங்க பூரிக்கட்டை பதிவு, கடற்கரைல கூலிங்க்ளாஸ் போட்டுக் கொண்டு....ண்டு....டு..(.சரி சரி வேண்டாம்...மீக்கு வம்பு...) பதிவுகள் போடலையோ அப்பவே நீங்க பிஸின்னு தெரியும்....!!!!!!!!!!

    ....பாகிஸ்தான் நல்லது செஞ்சு உணர்ந்தா நல்லதுதானே ...அப்படியாச்சும் மாற்றம் வந்தா நல்லதுதானே...!!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.