Sunday, March 10, 2019

avargal unmaigal
உஷார் அய்யா உஷாரு!!

மோடி 6000ம் எடப்பாடி 2000ம் அரசாங்கப் பணத்தை, உங்களுக்கு நாய்க்கு போடும் பிஸ்கட் போல போட்டு உங்கள் வீட்டில் திருடவருகிறார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. இது மக்களுக்கு புரியும், மாக்களுக்கு புரியாது.

    ReplyDelete
  2. திருந்தாத ஜென்மங்கள்..

    ReplyDelete
  3. நிதிமன்றத்தில்கேஸ் தள்ளுபடி ஆச்சே

    ReplyDelete
  4. பிஸ்கட்டை நீங்களும் பெற்றுக்கொண்டீர்கள்தானே!!!...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.