முட்டாள் பசங்க என்ன செய்வாங்க???some idiotes are writting their name as chowkidar
உங்கள் பெயருக்கு முன்னால் ஏதாவது பெயர் வர வேண்டுமென்றால் நீங்கள் அதற்கு கண்டிப்பாக படித்தோ ,உழைத்தோ , நல்லது செய்தோ அல்லது நடித்தோ பெயர் வாங்க வேண்டும் உதாரணமாக டாக்டர்.மன்மோகன் சிங், டாக்டர் அப்துல் கலாம டாக்டர் கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படி பலர் அவர்கள் துறையில் சிறந்து விளங்கி பட்டம் பெற்றார்கள்..
ஆனால் முட்டாள் பசங்க என்ன செய்வாங்க???
ஆனால் முட்டாள் பசங்க என்ன செய்வாங்க???
டிவிட்டரில் அவங்க பெயருக்கு முன்னால் அவர்களாகவே ஏதாவது பெயரை சூட்டி மகிழ்வார்கள்...காரணம் அவர்கள்தான் முட்டாள் பயல்களாச்சே
நேற்றைய தினத்தில் இருந்து இந்தியாவில் பல முட்டாள்கள் தங்களை டிவிட்டரில் வெளிப்படுத்தி வருகிறார்கள் ஆனால் என்ன முட்டாள் என்பதற்கு பதிலாக செளகிதார் என்று.... இதில் என்ன கூத்து என்றால் இப்படி ஒரு முட்டாள் செய்ய ஆரம்பித்தார்.. உடனே அவரை பாலோ செய்யும் அனைத்து சங்கிகள்/பக்தால்ஸ் எல்லாம் உடனே தங்கள் பெயருக்கு முன்னாள் செளகிதார் என்று போட ஆரம்பித்து இருக்கிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நாட்டை மாற்றிக் காட்டுவேன் என்று சொன்ன மோடி தன் ஆட்சியின் ஐந்தாண்டுகால இறுதியில் தன் பெயரை மாற்றிக் காட்டி இருக்கிறார். இன்னும் ஒரு முறை அவருக்கு வாய்ப்பு அளித்தால் இந்தியாவின் பெயரையே மாற்றிக் காட்டுவார்
அதையாவது மாற்றி இருக்காறேன்னு சந்தோஷப்படுங்கள்.
ReplyDeleteஇந்தியாவின் பெயரை எப்படியெல்லாம் மாற்றுவாருன்னு நீங்களே ஒரு பதிவு போடுங்களேன்.