உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, November 28, 2016

மோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்avargal unmaigal
மோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்when Jesus said, 'If someone slaps you on the face, you show him the other cheek.  இதை கிறிஸ்துவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ மோடியின் ஆதரவாளர்கள் இதை பின்பற்றுகிறார்கள் அதனால்தான் மோடி ஒரு கன்னத்தில் அறைந்தாலும் அந்த வலியை பொருத்து கொண்டு மற்றொரு கன்னத்தை காண்பித்து கொண்டிருக்கிறார்கள்


பணப் பிரச்சனையில் மோடி எதிர்ப்பாளர்கள் அவரை திட்டுவதைவிட, மோடி ஆதரவாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டாலும் அவரை பாராட்டுவதுதான் மோடியை மிகவும் கேவலப்படுத்துவதாகும் காரணம் வயிற்றெரிச்சலோடு  கிடைக்கப்பெறும் பாராட்டு வார்த்தைககள் அசிங்கமான வார்த்தையில் திட்டுவதை விட மிக மிக அருவெறுப்பானது.. மோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : கறுப்புபணத்தை ஒழிக்கும் மோடியின் திட்டத்துக்கு வைகோ ஆதரவு

மோடியை அழிக்க இதைவிட பெரிய வஜ்ஜுர ஆயூதம் வேறு ஏதுமில்லை

7 comments :

 1. என்னது, வைகோ பாராட்டிட்டாரா? அப்போ, அந்த 1200 கோடியை மாத்திட்டாரு போல.

  ReplyDelete
 2. அதானிக்கும் அம்பானிக்கும் எந்த பிரச்சனையுமில்லை ஆனால் தான் பல வருடங்களாக சேமித்து வைத்த பணத்தை நடு வீதியில் கால் கடுக்க (மாற்ற முடியுமா முடியாதா) வங்கி வாசலில் நிற்க்கும் ஏழைகளின் கஷ்டத்தை பார்க்கும் போது நரேந்திர மோடி நாசமாக போக வேண்டும் என்று தோன்றுகிறது. வை கோ ஒரு சந்தர்ப்பவாதி இவன் எந்த பக்கம் பணம் வருதோ அந்த பக்கம் குட்டிகரணம் அடிப்பான்.

  ReplyDelete
 3. நன்றாக சொன்னீர்கள்!

  ReplyDelete
 4. வைகோ ஆதரித்துவிட்டார் அல்லவா
  இனி எல்லா கெடுதியும் தானாகவே நடக்கும்
  நாம் மெனக்கெட வேண்டியதில்லை

  ReplyDelete
 5. பதிவு அருமை அருமை !!!
  இந்த ஆள் பாராட்டிவிட்டார்லே இனி மோடிக்கு சங்குதான் . கேப்டனை பாராட்டி உசுப்பேத்தி ஒருவழியாக தே தி மு க வை முடிச்சாரு அடுத்து மோடிஜி தானா ! நல்லது நடந்தா சரிதான் .

  M.செய்யது
  Dubai

  ReplyDelete
 6. இறைவன் இயேசுவுக்கு நிகராய் நீங்கள் பிரதமரை வர்ணித்தது சரியல்ல நண்பரே....!

  ReplyDelete
  Replies
  1. இறைவனுக்கு நிகராய் யாரும் இருக்க முடியாது சகோதரா

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog