உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, January 31, 2014

குழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் கைதும்.. நடந்தது என்ன?Thursday, January 30, 2014

காதலிக்கும் போது காணும் அழகு கல்யாணத்திற்கு அப்புறம் தெரியாமல் போகிறதே அது ஏன்!


Wednesday, January 29, 2014

தோல்வியுற்ற கலைஞரின் "கொலை கொலையாம் முந்தரிக்கா" நாடகம்.
 
ஒரு காலத்தில் பாரதிராஜா  படங்கள் மிக சிறப்பாக இருந்து புகழ் பெற்று அவரும் புகழ் பெற்ற டைரக்டராக இருந்தார். அப்படி புகழ்பெற்ற டைரக்டர் இப்போது படம் எடுத்தால் முன்பு போல மக்கள் மனதை கவரவில்லை.காரணம் காலம் மாறி மக்களின் மனங்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. எனவே அரைச்ச மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதால் அவரால் இப்போது வெற்றி பெற முடியவில்லை. இதைப் போலதான் கலைஞரின் தற்போதைய நாடகமும் சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டன.கலைஞர் கதை வசனம் எழுத ஆரம்பித்த நாள் முதல் இது போல் நிறைய நாடகம் & படம் பார்த்து விட்டோம். ஆனால் இந்த படம் ஓடாது.

Tuesday, January 28, 2014

மோடி செய்யும் மோடிமஸ்தான் ' வேலைகள்
#மோடியின் புளுகு மூட்டைகளை தோழர் நரேன் ராஜகோபாலன் ஆதாரத்தோடு நிரூபித்து வருகிறார்...மோடி குறித்தான ஊடகங்களின் பம்மாத்துகளுக்கும் (paid news), சம்பளத்துக்கு ஆள் வைத்து, இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகளுக்கும் இது போன்ற ஆதாரபூர்வமான கட்டுரைகள் சரியான சாட்டையடி.....நண்பர்கள் இதுபோன்ற கட்டுரைகளை முழுதும் படித்து, தங்களால் இயன்றளவு பரப்பவேண்டும்....

சு.பொ.அகத்தியலிங்

உங்களுக்கு புத்தி இருந்தால் இதை படிங்க?

Monday, January 27, 2014

விஜயகாந்துக்கு புரியும் சக்தி இருந்தால் இதைப்படித்து புரிந்து கொள்ளட்டும்


Sunday, January 26, 2014

பேஸ்புக் மனிதர்கள்

Saturday, January 25, 2014

ஜெயலலிதா ஆட்சியில் அநாகரிகம்தான் ராஜ்யசபா பதவிக்கு தகுதியா?விகடன் வாசகி ஒருவர் விகடனுக்கும் சிம் எம் செல்லுக்கும் எனக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அதை கிழே காணாலம். அதைபடித்து அதில் இணைத்துள்ள வீடியோ க்ளிப்பை பார்த்த எனக்கு ஷாக். இப்படிபட்ட பெண்ணையா ஜெயலலிதா அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று, ஒரு படித்த ஐஏஎஸ் பெண் ஆபிஸருக்கு ஜெயலலிதா ஆட்சியில் கிடைக்கும் மரியாதை இதுதானா?

Friday, January 24, 2014

மதுரை நகரின் சுவரில்மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்துவரும் இணைய தளத்திலும் அழகிரி ஆதரவு போஸ்டர்கள்


மதுரை நகரின் சுவரில்மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்துவரும் இணைய தளத்திலும் அழகிரி ஆதரவு போஸ்டர்

Thursday, January 23, 2014

சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த மதுரைத்தமிழனின் அனுபவம்


சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த மதுரைத்தமிழனின் அனுபவம்

சென்னைக்கு அவசர வேலையாக வந்த நான் புத்தக கண்காட்சிக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியது.அதைப்பற்றிய பதிவே இது. நட்புகள் மன்னிக்கவும் அடுத்த தடவை வரும் போது உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன்.

Wednesday, January 22, 2014

மச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள் உள்ள ஆண்கள் மட்டும் படிக்க மச்சினிச்சிகள் படிக்க அல்ல)
மச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள் உள்ள ஆண்கள் மட்டும் படிக்க மச்சினிச்சிகள் படிக்க அல்ல)

Tuesday, January 21, 2014

ஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா ? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்


ஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா ? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்
 


பெண்கள் எல்லாம் தெரிந்தவர்கள் அதனால்தான் இதை நான் ஆண்களுக்கு என்று சொல்லி இருக்கிறேன்


Monday, January 20, 2014

இப்படியெல்லாமா பெண்கள் ஆண்களை படுத்தி எடுக்குறாங்க? என்ன அநிஞாயம் இது


இப்படியெல்லாமா பெண்கள் ஆண்களை படுத்தி எடுக்குறாங்க? என்ன அநிஞாயம் இது,

Sunday, January 19, 2014

விஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைக்கிறதா அல்லது அழிக்கிறதா )விஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைக்கிறதா அல்லது அழிக்கிறதா )

நெட்டில் எப்படியெல்லாம் ஏமாத்துகிறார்கள்

நெட்டில் எப்படியெல்லாம் ஏமாத்துகிறார்கள்
மெயில்பேக் 5 :


Thursday, January 16, 2014

கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (மோடியை கண்டு அஞ்சும் பாலிவுட் நடிகர்கள்)
கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (மோடியை கண்டு அஞ்சும் பாலிவுட் நடிகர்கள்)

Wednesday, January 15, 2014

அரசியல் களம் : மக்களுக்கு நன்மை செய்தது யார் காங்கிரசா, பா.ஜ.,வா, 3வது அணியா? : ஒரே மேடையில் பல்வேறு கட்சி தலைவர்கள் மோதல்!அரசியல் களம் : மக்களுக்கு நன்மை செய்தது யார் காங்கிரசா, பா.ஜ.,வா, 3வது அணியா? : ஒரே மேடையில் பல்வேறு கட்சி தலைவர்கள் மோதல்
மதுரைத்தமிழனின் மெயில் பேக் : சின்ன சின்ன தகவல்கள் செய்திகள்மதுரைத்தமிழனின் மெயில் பேக் : சின்ன சின்ன தகவல்கள்  செய்திகள்

விடுமுறை தினங்களில் மெயில்கள் டெலிவரி செய்ய மாட்டார்கள் ஆனால் மதுரைத்தமிழன் டெலிவரி செய்வான்... இதோ உங்களுக்கான மெயில்.

Monday, January 13, 2014

என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்கஎன்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க

நேற்றைய பதிவில் விட்டு போன கருத்துக்கள்
மதுரைத்தமிழனின் மனம் அலைபாயுதா அல்லது வலைபாயுதா?மதுரைத்தமிழனின்  மனம் அலைபாயுதா அல்லது வலைபாயுதா?

டிவிட்டர் நிறுவனத்திடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் ஐயா மதுரைத்தமிழா எங்கள் நிறுவனம் மிக கஷ்டமான நிலையில் உள்ளது. எங்கள் கம்பெனியின் பங்குகள் மிகவும் குறைந்து கொண்டிருக்கிறது அதை நீங்கள் நினைத்தால் மாற்றலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் தொடர்ர்ந்து டிவிட்ஸ் எழுதி வெளியிட வேண்டும் உங்களைப் போல பிரபலமானவர்கள் எழுதினாலே எங்கள் கம்பெனியின் வளர்ச்சி தானாலே அதிகரிக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள். அந்த கம்பெனியை நம்பி பல குடும்பங்கள் வாழ்வதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் எனது டீவிட்டரில் கீச்சுகளை வெளியிட்டேன். அந்த கீச்சுகள் உங்களுக்காக இங்கே...... அல்லது கிழே...

 

Friday, January 10, 2014

நாட்டு நடப்புகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்நாட்டு நடப்புகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன் Thursday, January 9, 2014

கடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன?


கடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன?

ஆஹா.....நாட்டுல எவ்வளவோ நல்ல விஷயம் நடக்கும் போது இந்த விஷயத்தையும் கற்று தெரிந்து உங்கள் அறிவை விசாலாகமாக்கி கொள்ள வந்த மக்களே உங்களை நினைச்சா எனக்கு மிக பெருமையா இருக்கு. இன்று நாம் அறியப் போவது கடவுள் விரும்பிய படி நாம் நடக்காவிட்டால் கடவுள் நம் கண்ணை குத்திவிடுமா என்பதுதான்.

Wednesday, January 8, 2014

மதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்?மதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்?

நேற்று நான் எழுதிய அரசியல் பதிவிற்கு பின் எனக்கு மிரட்டல் செய்தி வந்தது.

Tuesday, January 7, 2014

கலைஞர் விஜயகாந்தை அணைக்க அழைப்பது அழிக்கவா?கலைஞர் விஜயகாந்தை அணைக்க அழைப்பது அழிக்கவா?Monday, January 6, 2014

ஆகமவிதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றனவா? கலாச்சார காவலர்களே இதற்கு பதில் சொல்லுங்களேன்?ஆகமவிதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றனவா? கலாச்சார காவலர்களே இதற்கு பதில் சொல்லுங்களேன்? 
Sunday, January 5, 2014

கடவுள் மாறிவிட்டார் ஆனால் மனிதர்கள் மாறவில்லை ( கடவுளையும் கலாய்ப்பான் இந்த மதுரைத்தமிழன்கடவுள் மாறிவிட்டார் ஆனால் மனிதர்கள் மாறவில்லை ( கடவுளையும் கலாய்ப்பான் இந்த மதுரைத்தமிழன் )மதுரை தமிழனிடம் பேட்டி கண்ட நமது பதிவர் அபய அருணா

Saturday, January 4, 2014

மோடி அலை விஜயகாந்த் அலையன்ஸ்க்காக காத்து இருக்கா?


மோடி அலை விஜயகாந்த் அலையன்ஸ்க்காக காத்து இருக்கா?

Thursday, January 2, 2014

விகடன் தர மறந்த அவார்டுகள் 2013விகடன் தர மறந்த அவார்டுகள் 2013

விகடன் ஒவ்வொரு வருடமும் அவார்டுகள் கொடுக்கின்றன. பல சமயங்களில் அவர்கள் கொடுக்க வேண்டியவருக்கு கொடுக்க மறக்கின்றனர். அதனால் அவர்கள் தர மறந்த அவார்டுகளை அவர்களின் சார்பாக அவர்கள்...உண்மைகள் தளத்தின் வாயிலாக மதுரைத்தமிழன் வழங்குவது உங்களுக்கு தெரிந்திருக்கும். கடந்த வருடம் அரசியல் தலைவர்களுக்கு அவார்டு கொடுக்கப்பட்டது. அந்த அவார்டை பார்க்காதவர்கள் அறியாதவர்கள் இங்கே க்ளிக் செய்து பார்க்கவும்.


http://avargal-unmaigal.blogspot.com/2013/01/2012.html
 http://avargal-unmaigal.blogspot.com/2013/01/2012.html

 இந்த வருடம் 2013 விகடன் தர மறந்த அவார்டுகளைப் வலையுலக பிரபலங்களுக்கு தரப்படுகிறது.

Wednesday, January 1, 2014

நான் பெர்பெஃக்ட் ,நீங்க பெர்பெஃக்ட்டா? புத்தாண்டு கொண்டாட்டங்கள்

நான் பெர்பெஃக்ட் ,நீங்க பெர்பெஃக்ட்டா? புத்தாண்டு கொண்டாட்டங்கள்


எனது நண்பர்களுக்கும் இணையதள வாசகர்களுக்கும், சகபதிவர்களுக்கும், சைலண்ட் ரீடர்களுக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சொல்ல நேரம் இல்லாததால் வாழ்த்தை இங்கே சொல்லுகிறேன்.

அது போல எனக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி.


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog