Sunday, February 17, 2019

புல்வாமா தாக்குதலுக்கு பின் இஸ்லாமியர்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளதா?

இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் காஸ்மீர் சம்பவத்திற்க்கு கண்டனம் தெரிவித்து வரும் வேளையில்

இஸ்லாமியர்கள் மதம் மாற்றுகிறார்களோ இல்லையோ புல்வாமா தாக்குதலுக்கு அப்புறம் நிறைய சங்கிகள்/பக்தால்ஸ் சமுக வலைத்தளங்களில் இஸ்லாமியர்களாக மாறி(Fake id) தேசத்திற்கு எதிராக பதிவு செய்து வருகிறார்கள்.... அந்த பதிவுகளை பார்க்கும் மற்ற கூமுட்டை பக்தால்ஸ் அதை உண்மை என்று நம்பி அதனை தங்கள் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்


உண்மையை சொல்லப் போனால் இவர்கள்தான் தேச துரோகிகள் இவர்களை பிடித்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டால் இந்திய நாடு தானாகே முன்னேறும்


கொசுறு: China has rejected India’s call to have the head of a Pakistan-based militant group put on a United Nations terror list, sparking a fresh row in the aftermath of one of the deadliest attacks on Indian security forces in the restive Kashmir region
இதை கேட்ட தேசபக்தர்கள் அதிலும் முக்கியமாக சங்கிகள்/பக்தால்ஸ் தங்கள் வீடுகளில் உள்ள சைனீஸ் பொருட்களை எல்லாம் தூக்கி வெளியே ஏறிந்து போகிபண்டிகையை நாளை மீண்டும் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்ம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. நான் கூட இந்த தலைப்பைப் பார்த்து, நடிகர் சிலம்பரசனின் தம்பி குறளரசன் மதம் மாறியதை தான் சொல்கிறீர்களோ என்று நினைத்து விட்டேன்!!!

    ReplyDelete
    Replies
    1. சிலம்பு அரசனுக்கு ஒரு தம்பி இருப்பதே இப்போதுதான் எனக்கே தெரியும் ராஜேந்தர் ஒரு லூசு அவர் பெற்ற பிள்ளைகளை பற்றி பேசினால் நாம முழு லூசாக மாறிவிடுவோம்

      Delete
  2. எங்கிருந்துதான் செய்திகள் கிடைக்கிறதோ

    ReplyDelete
    Replies
    1. நீங்க நம்ம பதிவர்களின் பதிவை மட்டும் படித்து வருகிறீர்கள் அதையும் தாண்டி சென்று பார்த்தால் பல செய்திகள் கிடைக்கும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.