பாஜக 5 காங்கிரஸ் 10 ஆனால் கூட்டணியில் வென்றது பாஜக அது எப்படி?
காங்கிரஸ் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 சிட்டுகளை பெற்று இருக்கிறது ஆனால் அதிமுக கூட்டணியில் ஆளும் கட்சியை சார்ந்த பாஜகவிகு 5 சீட்டுகள் மட்டுமே கிடைத்தது அவமானம் இல்லையா?
அடேய் பாஜக ஒன்றும் முட்டா பயலகள் நடத்துகிற கட்சி அல்ல... பாஜகவின் ஆட்கள் 5 தொகுதிகளில் அவர்கள் கட்சியின் ஆட்களை நேரடியாகவும் மீத முள்ள இடங்களில் அவர்கள் சொல்லும்(பாஜக ஸீலிப்பர் செல்) ஆட்களை மறைமுகமாக அதிமுக பாமக பேரிலும் நிற்க வைக்கிறது. இப்ப கூட்டி கழிச்சு பெருக்கி வகுத்து பாருங்க கணக்கு சரியாக வரும்
இப்ப சொல்லுங்க பாஜகவுக்கு இது அவமானமா இல்லையா?
அன்புடன்
மதுரைத்தமிழன்

எதைச் செய்வதானாலும் பாஜக ஒரு திட்டத்துடன் தான் செய்வார்கள்
ReplyDeleteஎல்லா அரசியல் கட்சிகளும் ஒரே ஒரு திட்டம்தான் தீட்டுவார்கள் அது எப்படி மக்களை முட்டாளக்கி தாம் பணம் சம்ப்பாதிப்பது என்று ஆனால் பாஜக அப்படி செய்வதுமட்டுமல்லாஅமல் மனிதர்களிடையே மதவெறியை தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வார்கள்
Delete