Monday, February 4, 2019

மோடியின் சாதனைகள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது

அதை சாதனைகள் என்று சங்கிகள் கூட்டம் சொல்லிக் கொண்டே இருக்குது

மோடியாக பார்த்து திருந்தாவிட்டால் இந்த சாதனைகளை ஒழிக்க முடியாது

மதுரைத்தமிழன்


எதற்கு பிஜேபி தான்.. உலகத்திலேயே அதிகம் பொய் பேசும் கட்சி, ஊழல் அதிகம் செய்யும் கட்சி என்று சொல்கிறேன் என்றால்..

ஒரு சின்ன உதாரணம்..

1. கடந்த நான்கு ஆண்டுகளில் மோடி அரசு 1.53 கோடிகள் வீடு கட்டி கொடுத்துள்ளது.. - பட்ஜெட் உரையில்

இந்தியாவில் உள்ள மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை 24.8 கோடிகள்.. கணக்குபடி 24.8/ 1.53 = 16.. அதாவது 16 குடும்பத்திற்கு ஒரு குடும்பம் மோடி கட்டிக்கொடுத்த வீட்டில் தான் வாழ்கிறார்கள் 🤣🤣🤣..

2. மோடி ஆட்சியில் மக்களுக்கு 143 கோடி LED பல்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. - பட்ஜெட் உரையில்

143/ 24.8 = 5.8.. அதாவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் கிட்டத்தட்ட 6 LED பல்ப் மோடி அரசிடம் இருந்து இலவசமாக வாங்கியுள்ளது.. 🤣🤣🤣

இது ஒரு சின்ன உதாரணம் தான்.. இதே கதை தான் முத்ரா லோன், கழிவறை கட்டிய கணக்கில் இருந்து GDP வரைக்கும்.. எவ்வளவு பொய்கள்.. எவ்வளவு ஊழல்கள்.. எவ்வளவு பித்தலாட்டம்.. கள்ள கணக்கு... இது தான் நாட்டின் மாபெரும் பிரச்சனை..

மக்கள் அனைவருமே மோடி பக்தர்கள் போல அடிமுட்டாள்கள் என்று நினைத்து பேசுவார்கள்..

2015க்கு முன் இந்தியர்களில் 70% மக்கள் காட்டுவாசிகளாக இருந்தோம்.. மோடி ஆட்சிக்கு வந்த பின் நம்மை காட்டில் இருந்த நாட்டுக்கு கூட்டி வந்து.. நமக்கு கோடிக்கணக்கான வீடுகள் கட்டிக்கொடுத்து, கல்வி, மருத்துவம், கழிப்பறை, மின்சாரம் எல்லாம் செய்துகொடுத்து.. கம்ப்யூட்டர் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த நம்மை டிஜிட்டல் உலகத்திற்கு கொண்டு சென்றார் மோடி.. வாழ்க மோடி.. 2019ல் நாம் மோடிக்கு ஓட்டு போட்டால் செவ்வாய் கிரகத்தில் வீடு உறுதி.. எனது ஓட்டு மோடிக்கே..

ஸ்வாதி-




அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. உதாரணங்களே இப்படியென்றால்?

    ReplyDelete
  2. இதைத்தான் நான் சாதனைகளின் பெர்செப்ஷன் என்கிறேன்

    ReplyDelete
  3. நான் துப்பமாட்டேன் என்னுடைய கணினி அசிங்கமாகி விடும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.