Wednesday, February 6, 2019




உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? 

நிலைக்கெட்டுப்  போன நயவஞ்சகr மோடியின் நாக்குத்தான் அது

மோடியின் ஆட்சியில் புகையும் நெருப்யில்லாமல் எரிவதெது?
பசித்து வாடும் விவசாயி மக்களின் வயிறுதான் அது


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. பாட்டு ஸூப்பர் நண்பரே

    ReplyDelete
  2. விவசாயிகளின் வயிற்றில் அடித்த மோடிக்கு அவர்கள் தக்க படம் புகட்டுவார்கள்

    ReplyDelete
  3. உண்மையை உறைப்பாகச் சொன்னீர்கள்
    தொடருங்கள்
    தொடருகிறேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.