Sunday, February 17, 2019

இப்படி செய்து இருந்தால் வீரர்கள் செத்து இருக்க மாட்டார்களோ?


படேல் சிலையை குஜராத்தில் வைப்பதர்கு பதிலாக காஷ்மீரில் வைத்து இருந்தால் படேல் தலை மீது நின்று எதிரிகளின் வரவை அறிந்து தடுத்து இருக்கலாம் #ஹும்ம் இதை சொன்னால் நம்மை பார்த்து சிரிப்பாங்க

நீட் தேர்விற்கு எழுத வந்த மாணவர்களை சோதனை செய்த ஆட்களை காஷ்மீரில் நிறுத்தி இருந்தால் இப்படி 44 பேர் செத்து இருக்க மாட்டார்கள்# நாம சொன்னா கிறுக்கன் உளறுகிறான்னு சொல்லுவாங்க

அடுத்த பிரதமர் மோடிதான் என்று இந்திய உளவுத்துறை மோடியிடம் சொல்லி இருந்தால் ...ஊடகங்கள் எல்லாம் மோடிதான் வருவார் அவர் இடத்தில் வேறு யாரும் வர முடியாது என்று சொல்லி இருந்தால் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்காதுதானே ஆனால் இப்படி எல்லாம் சொல்லாமல் செய்யாமல் எல்லாவற்றிற்கும் மோடி மேலும் ஊறுகாய் மாமிமேலும் ப்ழி சொன்னா உங்களுக்கு போஜனமே கிடைக்காது


அன்புடன்
மதுரைத்தமிழன்


China’s master plan: A weak Indian regime to emerge from elections

17 Feb 2019

2 comments:

  1. படேல் சிலை - சொன்னா மட்டும் சிரிக்க மாட்டார்கள், படித்தாலும் சிரிப்பார்கள்

    ReplyDelete
  2. :( போனது என்னவோ அப்பாவி உயிர்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.