உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, October 1, 2015

தளபதி ஸ்டாலினின் இந்த நிலமையை பார்த்து யாரும் சிரிக்க கூடாதுதளபதி ஸ்டாலினின் இந்த நிலமையை பார்த்து யாரும் சிரிக்க கூடாதுஸ்டாலின் கடந்த மாதம்  , தெருவில் போகிறவர்கள் எல்லாம் முதலமைச்சராக ஆக ஆசைப்படுகிறார் என்று சொன்னார். ஆனா பாருங்க.....avargal unmaigal

இந்த மாதம் முதலமைச்சராக ஆக ஆசைப்பட்டு தமிழகம் முழுவதும் தெரு தெருவாக அலைகிறார்.


இதை பார்த்து சிரிக்க கூடாது என்று சொன்னாலும் ஏணுங்க நீங்க சிரிக்கிறீங்க.

கொசுறு : ஸ்டாலின் போடும் டிராமா எல்லாம் திமுவிற்குள்ளே சிதறி கிடக்கும் ஒட்டுகளை இணைக்க வேண்டுமானல் உதவலாம் .ஆனால் சிதறி கிடக்கும் பொதுமக்களின்  ஒட்டுக்களை கொஞ்சம கூட அள்ளி வாராது

அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments :

 1. சரியான வார்த்தை நண்பரே... தெருப்பொறுக்கிகள் ஸாரி ஓட்டுப்பொறுக்கிகள்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. நண்பரே உங்களின் ஆத்திரம் புரிகிறது ஆனால் பொறுக்கிகள் என்ற தடித்த வார்தைகள் வேண்டாமே நாம் கிண்டலாக கேலியாக நமது கருத்தை தொடர்ந்து சொல்வோம்

   Delete
 2. மிகச் சரி
  படமும் விளக்கும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தலைவர் நீங்கள் பாராட்டினால் அது தனி சந்தோஷமே

   Delete
 3. எப்படியொ தொடர்ந்து இந்தப்புலியை கலாய்க்கின்றீங்க அப்ப இனி ஊர்ப்பக்கம் போகமாட்டீங்க போல)))))

  ReplyDelete
  Replies
  1. நான் எல்லா தலைவர்களையும் தான் கலாய்த்து பதிவு எழுதுகிறேன் என்னிடம் இருந்து தப்பிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதுதான் உண்மை

   Delete
 4. அதை விட சிரிப்பூட்டுவது, ஊழலில் பிறந்து ஊழலில் வளர்ந்த இவர், ஊழலை ஒழிக்கப் போறாராம்.மக்களுக்கு பேய்களுடன் வாழ்வாகிவிட்டது, அது பழகிய பேயாக இருக்கட்டுமென நினைக்கிறார்கள். அதை இவருக்கு யாராவது சொல்லுங்கோ! நான் அதிமுக ஆதரவாளனும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. அவர் சொல்லுவதைத்தான் செய்கிறார். ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று சொன்னார் அதன்படியே தனது தந்தை சகோதர சகோதரிகளை முதலில் ஒழித்து கட்ட வேலைகள் ஆரம்பித்து இருக்கிறார் அப்பறம் படிப்பபடியாக அதை தொடர்ந்து செய்வார்

   மக்களை பற்றி நீங்கள் சொன்னவார்த்தை 100 க்கு 100 உண்மையே

   Delete
 5. மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 6. kadaisiyaga neengal jayalalithavai kalaaithathu yeppothu?

  ReplyDelete
  Replies
  1. சில மாதங்களுக்கு முன்பு போட்டேன் என நினைக்கிறேன். நான் எல்லா தலைவர்களையும் பற்றிதான் எழுதுகிறேன். ஜெயலலிதா பற்றி அதிகம் எழுதாதற்கு காரணம் அவர் அதிகம் வாய்திறப்பதில்லை அவர் வாய்திறந்து பேசினால்தான் அதில் இருந்து எதாவது எடுத்து பேசி நையாண்டி பண்ணலாம். உங்களுக்கு முடிந்தால் நீங்கள் எனக்கு எழுதி அனுப்புங்கள் அது எனது தளத்திற்கு ஏற்றதாக இருந்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன். எனக்கு எந்த தலைவர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் காழ்புணர்ச்சி ஏதும் இல்லை.

   எனது இமெயில் முகவரி avargal_unmaigal@yahoo.com

   Delete
 7. "மக்களிடம் போ"எங்கிற விஷ்யம் தப்பா?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog