மோடி ஸ்டேடஸ்.....
#Modi மோடியால் மாற்றி அமைக்கப்படும்
இந்துத்துவா போதனைகள். மதம் அன்பை போதிக்கிறது மோடி வன்முறையை போதிக்கிறார்
இந்தியர்களின் மனமோ வெள்ளை
நிறத்தை போல தூய்மையானது .ஆனால் அதில் மோடி காவி நிற விஷத்தை கலந்து கொடுக்கிறார்.
இந்த விஷம் ஸ்லோ பாய்ஷனை போன்றது அதனால் அது மெதுவாகவே இந்தியர்களை கொஞ்சம் கொஞ்சமாக
அழிக்கும்.
இந்தியாவில் எழும்
பிரச்சனைகளுக்கெல்லாம் மோடியையே குற்றம் சாற்றுகிறார்கள் ஆமாம் பிள்ளைகள் செய்யும்
தவறுகளுக்கு அப்பனைதானே குறைகூறமுடியும்
மாட்டிறைச்சி சாப்பிடுவது
தப்பு என பிஜேபி சொல்லக் காரணம் என்ன?
இந்திய மக்களுக்கு பீ திங்கிற
பன்னியே போதும் என்று பிஜேபி தலைவர்கள் நினைப்பாதால்தான். அதனால்தான் நல்ல செடிகொடிகளை
சாப்பிட்டு வளரும் பசுக்களை கொன்று மேலைநாட்டு மக்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
ரசித்தேன் நண்பரே.
ReplyDeleteநல்லா இருக்கு. இதுக்கெல்லாம் யோசித்து, வீட்டு வேலை செய்யாமல் இருக்கிற சமயத்தில் எத்தனை பூரிக்கட்டைகள் உங்கள் தலையை நோக்கி வந்ததோ....
ReplyDelete