Wednesday, May 6, 2020

சிந்திக்கச் சிரிக்க :இந்த சின்ன கேள்விக்குப் பதில் சொல்ல உங்களால் முடியுமா?


உணவகங்கள்  அல்லது ஷாப்பிங்க் செல்லும் 1000 அல்லது 5000 ரூபாய் நமக்குச் சிறிய தொகையாகத்தான் தெரிகிறது ஆனால் அதே நேரத்தில் மத ஸ்தலங்களுக்குச் செல்லும் போது  அங்கு உண்டியல்களில் அல்லது  தட்டுகளில் போடப்படும் 10 ரூபாய்  20  அல்லது 50 ரூபாய் மட்டும் நமக்கு மிகப் பெரிய தொகையாகத் தெரிவது ஏன்?




மேலுள்ள கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இதுல எது சிந்திக்க எது சிரிக்க என்றாவது உங்களால் சொல்ல முடியுமா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. தட்டுல போடுற பணம் அடுதவங்களுக்கு ஆகையால் பணம் பெரிதாக தெரியுதோ ?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது

      Delete
  2. Replies
    1. தல நல்லா சிரிக்கிறீங்க

      Delete
  3. ஞே :) ஒன்னும் புரியல்ல ட்ரூத்:) இப்போல்லாம் புரியாதமாதிரியே பேசறீங்க :)

    ReplyDelete
    Replies
    1. சரி நான் அப்ப வழக்கம போல அரசியல் நையாண்டி பதிவா போடுறேன் யாரும் கேட்டால் உங்களை கை காண்பித்து விடுகிறேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.