நம் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சில வரிகள்( படியுங்கள் சிந்தியுங்கள் )
நம்மை சுற்றியுள்ள மக்களையோ அல்லது சூழ்நிலைகளை கண்டோ நாம் வருத்தப்பட தேவையில்லை. நாம் அதற்கு ரியாக்சன் பண்ணும் வரை அவைகள் இரண்டும் சக்தியற்றவைகள்தாம்
நம்மை சுற்றியுள்ள மக்களையோ அல்லது சூழ்நிலைகளை கண்டோ நாம் வருத்தப்பட தேவையில்லை. நாம் அதற்கு ரியாக்சன் பண்ணும் வரை அவைகள் இரண்டும் சக்தியற்றவைகள்தாம்
சில நேரங்களில் வாழ்க்கையில் எல்லாம் சீராக நடக்கும்.
அப்படி இருக்கும் போது சில நேரங்களில் எதிர்பாராதது நடக்கும், பிரச்சனைகள் தோன்றும்
அப்படி வரும் போது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், சிக்கல்களை வாய்ப்புகளாக மாற்றுவது எப்படி என்பதை அறிவதுமட்டுமே.
அன்புடன்
மதுரைத்தமிழன்
விரைவில் நலம் பெருக ...
ReplyDeleteநல்ல சிந்தனையே....
ReplyDeleteபிரச்சனைகள் இருப்பின் விலகட்டும் நண்பரே...
அருமை உண்மை
ReplyDeleteசிறப்பான வரிகள். நல்ல சிந்தனை.
ReplyDeleteநலமே விளையட்டும்.
சற்று நிதானத்தைக் கடைபிடித்தால் சிக்கலிலிருந்து விடுபடலாம்.
ReplyDeleteசிறப்பான சிந்தனை
ReplyDeleteபிரச்சனைகளை போக்கி தீர்வு காண்பது அறிவு அருமை.