உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 13, 2018

இந்தியாவில் உண்மையிலே சிஸ்டம் சரியில்லைதான்

@avargal unmaigal
இந்தியாவில் உண்மையிலே சிஸ்டம் சரியில்லைதான் kurangani forest fire

இந்தியர்களிடையே ஒரு வியாதி உள்ளது அதுதான் மேலை நாட்டில் உள்ள விஷயங்களை காப்பி அடிப்பது. அப்படி காப்பி அடிக்கும் போது அதஒ ஒழுங்காக காப்பி அடிக்காமல் அரைகுறையாக காப்பி அடிப்பது அதுதான் இப்போது உள்ள் இந்தியர்களின் மிகவும் குறிப்பாக சொல்லப் போனால் ஐடி துறைகலில் வேலை பார்ப்பப்வர்களை சொல்லாம்,


இவர்களில் பலபேர் மேலை நாடுகளுக்கு வேலைகளுக்காக வந்து அங்கேயே செட்டில் ஆகமுடியாமல் இந்தியாவிற்கு திரும்பி வந்து ,அளவிற்கு அதிகமாக அலட்டிக் கொண்டு தம்மை சுற்றி உள்ளவர்களையும் மேலை நாட்டுக கலாச்சார பெருமை பேசி மாற்றுகிறார்கள்.

இவர்கள்தான் தங்கள் விடுமுறைகாலங்களில் சும்மா இருக்காமல் சில வாசகங்கள் அடங்கிய டீ சர்ட்டை அணிந்து கொண்டு இயற்கையை காப்பாற்ற போகிறோம் என்று பேசி கொண்டு குழுக்களாக அலைகிறார்கள் ஆனால் இவர்கள்தான் கார் பைக் என்று பயன்படுத்தி கொண்டு காற்றை மாசுப்படுக்கிறார்கள் இப்படி இயற்கையை காப்பாற்றுபவர்கள் நாலு பேர் சேர்ந்து ஒரு காரில் செல்லமாட்டார்கள் அனைவரும் தனித்தனியாக்த்தான் சொல்லுவார்கள் அது போல அது போல இவர்கள்தான் ப்ளாஸ்டிக் பொருட்களை மிக அதிகமாக பயன்படுத்துவார்கள் ஆனால் வார இறுதியானால் குழுக்களாக கிளம்பி இயற்கை சுத்தம் செய்யப் போகிறோம் என்று பீச் மற்றும் மலைகளுக்கு செல்லுகிறார்கள்

சரி அதைவிடுங்க குரங்கனி மலைக்கு சென்ற குழு பற்றி பேசுவோம்.

இயற்கையை ரசிக்க அனுவிக்க நல்ல உடல் நலம் இருப்பவர்கள் மலை ஏறுகிறார்கள் அதில் தப்பே இல்லை ஆனால் அப்படி மலை ஏறுவதற்கு முன் என்ன சேப்டி முறைகளை பின்பற்றுகிறார்கள் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. மேலை நாட்டை பார்த்து இந்த பழக்கத்தை கை கொள்பவர்கள் அவர்கள் கைப்பற்றும் பாதுகாப்பு முறையை மற்றும் கப்ப்பற்றுவது இல்லை என்றுதான் தெரிகிறது

நம்மவர்கள் மலையேற தேவையானதாக நினைப்பது நல்ல பிராண்ட் நேம்  கொண்ட ஷூ ,நல்ல பேக் பேக், செல் போன் தண்ணிர் மற்றும் உணவு வகைகள்.
ஆனால் இதே நேரத்தில் மேலை நாட்டவர்களை கவனித்தால் அவர்கள் ஒவ்வொரு சின்ன விஷயங்களிலும் கேர் எடுத்து செய்வார்கள் முதலில் அவர்கள் மலையேறுவது அல்லது காடுகளுக்குள் வாக்கிங்க போவது எல்லாம் அரசு அனுமதி அளித்த இடங்களில்தான் அவர்கள் எடுத்து செல்வதில் திசை காட்டும் கருவி நல்ல கத்தி லைட்டர் முதல் உதவி பாக்ஸ் காட்டுக்குள் கிடைத்தவைகளை வைத்து உணவு தாயாரித்து சாப்பிடுவதற்கான பொருட்கள் முக்கியமாக ரிஃப்ளக்டர் மற்றும் ஆரஞ்சு கலர் ஜாக்கெட் மற்றும் வாக்கி டாக்கி போன்றவைகளை எடுத்து செல்லுவார்கள் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் என்ன செய்வது எப்படி சாமளித்து உயிர் வாழ்வது என்று எல்லாம் கற்று தெரிந்து கொள்வார்கள் .அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்கிறது என்றால் அவர்கள் தேவையான விஷயங்களை முன்கூட்டியே சொல்லி கூட்டி செல்லுவார்கள்.
ஆனால் இதை எல்லாம் தமிழக மலையேறும் குழுக்கள் பின்பற்றி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


சரி அவர்களை விடுங்கள் நம் அரசாங்கத்தை பார்த்தால் அங்கேயும் கோளாறாகத்தான் இருக்கிறது சரி மக்களும்தான் இப்படி மலையேற விரும்புகிறார்களே அதற்கேற்றவாறு வசதிகள் செய்து கொடுக்கலாமே அது போல பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுக்கலாம்தானே , நடிகர் நடிகைகளுக்கு பின்னால செல்லும் சோத்து முண்டங்களாக இருக்கும் பெரும் சமூகத்தில் இளைஞய சமுக சக்தியை முறையான வழியில் செலவிட, வடிகால் தர, மலையேற்ற பயிற்சிகள் அவசியம்தான். அதற்கு அரசாங்கம் வாய்ப்புக்களை ஏற்படுத்தி தர வேண்டும்


 குரங்கனிக்கு முன்னர் ஆயிரம் நிகழ்வுகளை இந்த மலையேற்ற நிறுவனங்கள் வெற்றிகரமாக  நடத்தி இருக்கலாம் ஆனால் முறையான அனுமதி பெறாமல் இப்படியான நிகழ்வுகளை நடத்துவதறகான பாதையில் நடத்தாமல் வேறு பாதையில் நடத்தியது தவறுதானே. அது மட்டுமல்லாமல் இந்த மலையில் இவர்கள் செல்லுவதற்கு முன்பே தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்பது கூட தெரியாமல் இந்த நிறுவனங்கள் எப்படி இந்த நிகழ்வை நடத்துகிறது இப்படி நடத்தியதால்தானே இவ்வளவு இழப்பு

இனி வரும் நாள்களிளாவது   அரசாங்கம் இதை முறைப்படுத்தி அனுமதிகளை எளிமைபடுத்த செய்யலாம்..இப்படி பட்ட பகுதிகளில் செல்போன் வேலை செய்யாது அதனால் இப்படி நிகழ்வுகளை நடத்தும் நிறுவனங்கள் வாக்கி டாக்கி போன்றவைகளை பயன்படுத்த வேண்டும் அந்த வாக்கி டாக்கி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு வேலை செய்வதாக இருக்க வேண்டும் அது போல மலையடிவாரத்தில் இருக்கும் வன துறை அலுவலர்களுக்கு இத்தனை மணிக்கு ஒரு தடவை தங்கள் இருப்புகளை பற்றி தகவல்களை தெரிவிக்க வேண்டும் அப்படி அவர்களிடம் இருந்து இப்படி தகவல் வர வில்லையென்றால் அடுத்தாக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகல் எடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் இதற்காக இப்படி மலையேற்ற நிகழ்வுகள் நடத்துபவர்கள் அதற்கான ஒரு தொகையை அரசாங்கத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும் இப்படி செய்வதுதான் முறையான் செயல் அப்படி செய்யாமல் இருப்பதுதான் இன்றைய இழப்புகளுக்கு காரணம்

இப்படி எல்லாம் நாம் செய்யவில்லை என்றால் பிரேகிங்க் ந்யூஸ் பார்த்து அய்யோ பாவம் என்று ஸ்டேடஸ் போட்டு காலம் கடத்த வேண்டியதுதான்


டிஸ்கி: இந்த விபத்தில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். இந்த மலைப்பகுதியில் பல நாட்களாக தீ பற்றி ஏரிந்து கொண்டிருக்கிறது. அதை கட்டுக்குள் கோண்டு வர அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்பதுதான் இதற்கு மிக முக்கியகாரணம் இது போன்ற காட்டுப்குதிகளில் தீவிபத்து ஏற்பட்டால் அதை எப்படி கையாள வேண்டும் அதை யார் கையாள வேண்டும் என்ற திட்டம் ஏதுவும் நம் அரசிடம் இல்லை என்பதுதான் உண்மை. இதை பற்றி எல்லாம் இப்போதைய அரசு மட்டுமல்ல முந்தைய அரசுகளும் சிந்திக்கவில்லை அவர்கள் சிந்திப்பது எல்லாம் தங்களின் சுயநலத்தை மட்டுமே தவிர பொது நலமல்லகிழே அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு மாநிலமான ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு ஹைக்கிங்க் நிருவனம் எந்த மாதிரியான தகவல்களை எல்லாம் தருகிறார்கள் என்ற மாதிரியை கிழே அதை அப்படியே நேரமில்லாததால் ஆங்கிலத்தில் தந்து இருக்கிறேன். நேரம் இருந்தால் படியுங்கள் http://www.floridatrail.org/hiker-safety/


Hiking in Florida is very different than hiking in most of the United States. Hikers who come here from the Appalachians, Rockies, and Cascades quickly discover that their preconceived notions about Florida hiking are turned upside down. Just because Florida doesn’t have mountains, don’t expect your hike to be a walk in the park.

In addition to the information here that is specific to hiking the Florida Trail, you can learn more about hiking safety under Safety First!, a series of articles from our magazine, the Florida Trail Footprint. In addition to hiker safety, these articles cover general outdoor and trail maintenance safety issues and are written by various members of the Florida Trail Association trail staff.

Flooding

Many parts of the Florida Trail can experience sudden flooding after heavy rains. If there is danger of flooding within a segment, it is indicated in the text. Always check ahead regarding river levels along the Kissimmee, Econ, Suwannee, Aucilla, Sopchoppy, and Blackwater Rivers and Econfina and Juniper Creeks. If you find the trail has disappeared under floodwaters, use your best judgment as to whether to continue your hike. Don’t attempt hiking during flood stage along the Suwannee River. In addition to river valleys, swamps become more treacherous after heavy rains or in a wet year. Check with the rangers at Oasis Ranger Station before hiking in Big Cypress National Preserve, and with the USFS regards how deep the water is in Bradwell Bay.

Getting Lost

While the Florida Trail is well blazed in most places, it’s still not as heavily used as the Appalachian Trail. The footpath may not be apparent if you lose the blazes—plant life grows up quickly and obscures it; a mower is of greater use to Florida Trail maintainers than a Pulaski. If you become lost, don’t panic. Try to backtrack and find the last blaze. Quite frequently, you may be walking lost in thought down a forest road and the trail veers off the road into the forest.

If you have a map and compass, you may be able to figure out your relative position and head in the direction of a road. Always carry spare food and a signaling device (a mirror or whistle). Hike with a buddy whenever possible, and leave your itinerary with the folks at home or someone you can trust to come looking for you if you don’t call in. If you need to initiate a search for a fellow hiker, contact the county sheriff for that particular segment (phone numbers are provided on our maps). If the missing person returns, be sure to call off the search.

Heat and Sunburn

In an environment where temperatures are frequently in the 90s, and long stretches of trail may provide no shade or little water, heat exhaustion is a major concern. It’s one of the reasons (along with summer rains and insect populations) that most Florida hikers only hit the trail between October and April.

Even in these months, temperatures can soar, and if you’re not hydrated, heat exhaustion will set in. Listen to the feedback from your body. If you can’t quench your thirst (or you don’t feel thirsty) and you feel lightheaded, nauseous, or chilled despite the heat, you’re in the throes of heat exhaustion. Stop hiking immediately. Rest in the shade, if any is available. Drink water. Soak a bandana with water and cover your head with it. Watersources are pointed out on all Florida Trail maps, but keep in mind that some non-potable sources may only be available seasonally.

To avoid sunburn, prevention is the key. Wear a hat, preferably a wide-brimmed one, and loose lightweight clothing that covers your arms and legs. If your arms or legs are bare, slather on the sunscreen. Wear a wet bandana around your neck or over your head to keep yourself cool. On hot days, always hit the trail at daybreak and try to be done hiking before noon. And don’t let yourself become dehydrated. Carry extra water if you need to, but do whatever it takes to keep hydrated!

Hunting Season

Florida is divided into hunting zones, with hunt dates progressing south to north. Hunts include many different categories for weapon or type of game. There are few days without some sort of hunting allowed. The cool winter months are the most active hunting seasons; the only truly problematic hunting season for hikers is the general gun season, colloquially known as “deer season,” which usually falls between November and January. Be aware of the hunting status in the area you are hiking! Hunting seasons can be looked up on the Florida Fish and Wildlife Conservation Commission website.

Many trails and campsites are shared by hikers and hunters, through both private and state lands. The Florida Trail crosses private lands owned by some landowners who lease hunting rights to individuals and hunt clubs; they may exclude non-hunters from their property during these seasons. This practice is most common during general(modern) gun season. If you hike during general gun season:

    Wear blaze orange. The minimum requirement is 500 square inches (approximately 2 feet square; about the size of a vest) worn as an outer garment above the waist and may include a head covering. Blaze-orange mesh vests are available through the Florida DOT headquarters (these are no heavier than a handkerchief) or can be bought in any Florida department or sporting goods store.
    Camp at designated campsites only.
    Avoid dawn and dusk hikes, or anytime when visibility is poor.
    Respect the hunt. Do not disturb or disrupt hunters.

Hypothermia

Yes, even in Florida, hypothermia happens. It’s possible to hike the Florida Trail in February and wake to frost on the tent and water bottles frozen, in Big Cypress Swamp as well as Eglin Air Force Base.

The risk increases substantially when you wade through swamps or stream crossings in chilly weather, but can also happen on a warm spring day when temperatures plummet at night and you don’t have a warm sleeping bag with you. Don’t assume just because it’s Florida that a 40°F sleeping bag (or none at all) will be adequate protection. During prime hiking season – the winter months – a 20°F bag should provide reasonable warmth. I’ve carried a 0°F bag and been glad I had it. Be aware of the weather around you; don’t let your gear or clothes get wet on a cold day if you can help it. Carry hand warmers and energy bars in your pack.

Signs of hypothermia include shivering, difficulty thinking, slurred speech, confusion, and sleepiness. If you’re in wet clothes, immediately change to something dry. If you’re with companions (or you notice a companion suffering from any of these symptoms), do whatever’s necessary to bring the victim’s core temperature up, from feeding them hot liquids to diving into a sleeping bag with them.

Insects

We’re extraordinarily happy when the first freeze hits each fall and the insects die off for the winter. But a fear of insects and mosquito-borne diseases shouldn’t keep you off the trail. There are several methods of protection available.

Wear protective clothing. A lightweight long-sleeved shirt and pants does wonders in keeping most of your skin protected from insect bites. If you’re headed into an area (like Big Cypress) known for its mosquito population, carry a headnet or mosquito netting. To avoid bug problems when you sit, carry a plastic garbage bag or a chunk of foam as a cushion between yourself and the ground.

Use insect repellent. Some hikers balk at the use of products with DEET, but there are many options available on the market. Always be cautious: it never hurts to spray before your hike. To keep ticks and chiggers off of your clothing, spray your clothing (not your skin) with permethrin, a long-lasting insecticide. Dusting your socks and waistline with sulfur powder (available from a compounding pharmacist, or at some outfitters) will fend off chiggers.

Be alert. What habitats are you hiking through? Mosquitoes breed around standing water. Ticks thrive in deep shade. Spiders like to string their webs at eye-level between trees, so it seems; duck under the ones you can (after all, the spiders are doing their part to catch mosquitoes) and otherwise use your hiking stick to clear the path. Particularly when you are setting up camp, always scour the ground for signs of red ant nests. There are few insect encounters more miserable than being swarmed by red ants, either by putting your foot in a nest or by setting up your tent atop one.

Follow up afterwards. Once you’re off the trail, check yourself for ticks. Remove them carefully with tweezers, making sure to extract the head from your skin. If your legs feel itchy after a hike, you’re suffering from chiggers. Take a 15-minute soak in a hot tub or a hot bath to neutralize these microscopic bugs that attach themselves to your skin to feed.

Personal Safety

It is dangerous to assume that just because you are on a trail in the wilds of Florida, you are removed from the two-legged dangers faced in urban areas. The people you may encounter on and near a trail represent the broad mix of society: the good, the bad, and the ugly. The following are some basic recommendations to assist the hiker with personal safety issues when heading out on a trail. They are not all-inclusive but should serve as a guide for a safe and pleasant hiking experience:

1. Hike with a buddy. Hiking with at least one partner reduces the potential for harassment and provides a personal safety net if you are injured.

2. File an itinerary. Always leave information where you are hiking with family and friends. Include phone numbers for local law enforcement and land managers. These numbers are included on the FTA maps.

3. Dress conservatively. Select attire that avoids unwelcome attention.

4. Don’t broadcast your itinerary. Do not discuss trip plans with suspicious strangers, do not reveal the plans of fellow hikers and if hiking alone, claim to be lead of a larger group following behind you.

5. Be sociable but cautious in conversations with strangers. Pay attention to details such as location and their appearance, and behavior. Avoid anyone acting strangely, provocatively, openly hostile or drunk.

6. Avoid all provocation and confrontation. Do not respond to taunts or attempts at intimidation.

7. Camp away from roads and motor vehicles. Areas accessible to motor vehicles pose more danger of harassment. If there is concern, hide your camp or camp as a group with several others.

8. Do not carry firearms. The FTA member code of ethics prohibits firearms when on the trail and it might end up being used against you or fellow hikers.

9. Eliminate opportunities for theft. Never leave your pack unattended. If possible, check it with a local business. Never leave cash or valuables in your car at trailheads

10. Trust your instincts. If confronted by an individual or situation that you just feel is “wrong,” keep moving down the trail until you feel safe once again.

11. Have current trail guides and maps. The more current the information, the better informed the hiker. FTA maps contain the most current information on local law enforcement and land manager contacts in each area.

12. Obey all land manager/owner regulations. Be particularly courteous on private property.

13. Wear safety orange during all hunt seasons. A mesh vest and/or blaze orange pack cover work well in Florida.

In the event that you encounter an untoward incident while hiking the Florida Trail or one of the trails within the Florida Trail System, please do the following:

•Immediately contact the local law enforcement agency, as listed in this guide and on the maps.

•Contact the Florida Trail Association. Help keep us informed so that proper follow up is accomplished. Provide as much detailed information as possible.

In the words of AT and PCT thru-hiker Jim Owen, “There are volumes more that could be said about safety and security, but for me it comes down to this: personal safety is a matter of common sense and mental attitude. Pay attention to your surroundings, to the people around you and to your own feelings. And don’t play with things that bite.”

Poisonous Plants

Poison ivy thrives just as well in all zones of Florida as it does in the Appalachian Mountains. Poison oak and poison sumac also grow in Florida’s forests. But have you heard of poisonwood? Or stinging nettle? If not, grab a field guide and brush up on Florida’s toxic plants.

The nastiest species are found in tropical hammocks, but you’ll encounter stinging nettle – with beautiful little white flowers and needle-covered leaves that will make you itch for hours – just about everywhere in Florida. If you are sensitive to poison ivy, the sap of Brazilian pepper, an invasive exotic, may cause a mild skin irritation.

Be aware that most of the Florida Trail is not maintained between May and October, since few people hike during those months. An overgrown trail can be an exercise in wading through nettles and burrs. Consider wearing low gaiters, or do as most experienced Florida hikers do—wear long lightweight pants to protect your legs, even in summer.

Swamps

Remember how fun it was to play in the mud as a kid? Well, you’ll rediscover that pleasure along some segments of the FT. Expect your hiking speed to decrease dramatically during swamp crossings.

To safely cross a swamp, bring along a stout hiking stick (wood or bamboo work best, as they can be pulled back out of thick mud without harm to the stick) to feel out each step before putting your foot down. Although you’re looking down a lot, watch out for the next blaze so you don’t get lost—it’s far too easy to lose the trail in hydric hammocks, where every tree and every gap between trees looks the same.

Remember that hiking boots built to keep water out will also keep water in when it spills over the top of the shoe. Consider wearing fast-drying nylon pants and bring an extra pair of socks or two.

Thunderstorms

Florida’s thunderstorms are legendary. In summer, they come in from the coasts like clockwork; in winter, they can arrive overhead suddenly, putting a damper on your hike. Thunderstorms bring a double whammy of dangers – lightning and tornadoes – as well as strong gusts of wind. If the wind whips up and you hear rumbling and crashing in the forest, take cover in a low area, a dry ditch if possible. Protect your head.

According to the National Oceanic and Atmospheric Administration, lightning accounted for nearby half of all weather-related deaths in Florida for the past four decades. Central Florida, the “Lightning Capital of the United States,” has the highest number of lightning-related fatalities in the country.

What can you do when you’re out on the trail in a thunderstorm? If the time flash and bang is less than 30 seconds, immediately take cover—but don’t stand under a tree or picnic shelter. Look for a ditch or a shrubby area. If your pack contains a metal frame, get it away from you. Hikers in a group should spread apart. Cover your ears with your hands. Crouch down on the balls of your feet to present a low profile; keep as much of your body away from the ground, using your sleeping pad as insulation between you and the ground if possible. If a fellow hiker is struck, seek emergency medical help immediately—eighty percent of lightning strike victims survive the shock.

Wildlife Encounters

On the Florida Trail, you will see wildlife, especially when you hike alone. Few trails offer as diverse a range of species you might encounter, from the regal and highly endangered Florida panther to the tiny and likewise endangered Santa Rosa beach mouse. Wildlife actively uses the trail corridor: remember that you are traversing their habitat. Walk softly. Never feed or approach any wild animal, as desensitization to humans may result in harm to a human and will result in an animal’s death.

Alligators
Yes, we have them, and yes, you’ll see them. But alligators are rarely a threat to humans, unless they’ve been fed and associate you with a food source. Never throw your food scraps into a body of water (pack them out or get a friend to eat the leftovers!) and don’t bring a dog along if you’re hiking into a swampy area. Most alligators move out of your way when they hear you coming. But if an alligator is on the footpath and refuses to move after you’ve made a lot of noise, don’t walk up close to it. Give it a wide berth, circling around its tail end so it doesn’t feel trapped or threatened. Avoid filtering water at dawn or dusk, since the profile of a hiker bent over a canal or stream looks a lot like a deer from an alligator’s perspective.

Bears
A subspecies of the Eastern black bear, the full-grown Florida black bear rarely tops 350 pounds, and will quickly move out of your way if it sees or hears you. Bears tend to be most active at dawn and most commonly seen browsing patches of blueberries and blackberries in fruit. There has never been a report of a Florida black bear attacking a human, although bears that have become habituated to human presence will raid garbage cans. Consider “bear bagging” your food in bear country, a highly recommended tactic in St. Marks National Wildlife Refuge.

Panthers
A subspecies of cougar, the Florida panther has been making a slow but steady comeback in their stronghold in Big Cypress and the Everglades, with sightings of individual cats reported by hikers throughout the state. No panther has caused harm to humans in modern times. If you see one, consider yourself fortunate. If you encounter an injured or dead panther, contact the U.S. Fish and Wildlife Service (941-353-8442) as quickly as possible with information on the animal’s location and condition.

Snakes
Florida has four species of poisonous snakes: the cottonmouth, an aggressive snake that prefers swampy areas; the rattlesnake (diamondback, timber, and pygmy), which can be found in upland or swampy areas; the southern copperhead, and the eastern coral snake. Most snake bites occur because someone attempted to handle a snake or got within the snake’s “strike zone.” If you encounter a snake, treat it with respect—give it a wide berth.

அன்புடன்
மதுரைத்தமிழன

7 comments :

 1. நீங்கள் சொல்வதுபோல் நாம் ப்ளாஷ் நியூஸ் பார்த்து உச்சு கொட்டத்தான் லாயக்கு.

  ReplyDelete
 2. சிறந்த ஆய்வுப் பதிவு

  ReplyDelete
 3. கட்டுப்பாடற்ற மக்கள்
  கையாலாகத அரசு.

  ReplyDelete
 4. அருமையான போஸ்ட்..!!!

  ReplyDelete
 5. அனுபவங்கள் அவசியங்களை உண்டாக்குகின்றன. அரசாங்கங்கள் இனியாவது கற்றுக்கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 6. நல்ல பதிவு ....நம்ம ஊர்ல எப்பவுமே எல்லாம் முடிந்த பிறகுதான் ஞானம் பொறக்கும்....அப்படியும் கூட ஞானம் பொறக்காமயும் போகும்...நம்ம ஊர் ரொம்பவே சுதந்திரமாஆஆஆஆஆஆஆஆஆஅன நாடு!! எதுக்காச்சும் லா அண்ட் ரூல்ஸ் ஃபாலோ பண்ணப்படுதா சொல்லுங்க...டே டு டே வாழ்க்கையில ஆனானப்பட்ட ட்ராஃபிக் ரூல்ஸே எந்த வித பனிஷெமெண்டும் இல்லாம இருக்கும் போது..தினமும் உயிர் பலி ஆகிக் கொண்டிருக்கும் போது.....

  கீதா

  ReplyDelete
 7. தலைப்பில் பாதுகாப்பாக என்பதை ஹைலைட் செய்திருப்பதை ரசித்தேன். உயிர் இருக்கும் போது கொடுக்கப்படாத பாதுகாப்பு....இறந்த பின் பாதுகாப்பாக.....ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog