Monday, March 26, 2018

டைம் டிராவல் மூலம் கடந்த காலத்திற்கு  செல்ல முடிந்தால்?

என்னால் கடந்த காலத்திற்கு டைம் டிராவல் மூலம் செல்ல முடிந்தால் 1949 க்கு சென்று அங்கிள் அங்கிள் இந்தாங்க அங்கிள் காண்டம் இதை யூஸ் பண்ணுங்க இது சுகமானது பாதுகாப்பானது உறுதியானது என்று சொல்லி இருப்பேன் அப்படியும் கேட்கவில்லை என்றால் எதிர்கால இந்தியாவை (Save India )காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு நீங்கள் இந்தியாவை நேசிப்பவ
ர் என்றால் இதை பயன்படுத்துங்கள் என்று கெஞ்சி இருப்பேன்.... ஹும் அப்படி நடந்து இருந்தால் இன்றைய இந்தியாவை பற்றி  நாம் யாரும் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டியதில்லை.


பொது அறிவை வளர்த்து கொள்ள  ஒரு தகவல்


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இங்குள்ள படங்களுக்கும் இந்த பதிவு செய்திக்கும் சம்பந்தமில்லை... எல்லாம் வேறு வேறு தகவல்கள்... என்னது என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?
நீங்கள் நம்பினால் நம்புங்கள் இல்லாவிட்டால் போங்கள் ஆனால் சம்பந்தமில்லை என்பதுதான் உண்மை

5 comments:

  1. இந்தியாவை காப்பாற்ற நினைக்கும் உங்கள் முயற்சி நடந்தா நல்லாதான் இருக்கும்...

    Ha... ha....
    நானும் சும்மாதான் சிரிச்சேன்... பதிவுக்கு சம்மந்தமில்லை....

    ReplyDelete
  2. டைம் மெஷின் எதற்கு கற்பனை போதாதா இஷ்டம் போல் பயணிக்கலாமே

    ReplyDelete
  3. ஏற்கெனவே நடந்ததை மாற்ற முடியாதாம். அப்படி நடந்து விட்டால் பாரலல் உலகம் ஒன்று இருக்கிறதாம். அங்கிருந்து இதே விஷயம் தொடருமாம். எங்கேயோ படித்தது. ஆகவே... விதி...... வ..லி..ய...து!

    ReplyDelete
  4. உங்க தலைப்பைப் பார்த்ததும் ஏதோ புதுசா டைம் மெஷின் படம் போல மீண்டும் குழப்ப வந்திருக்கு போல நு நினைச்சு வந்தேன்..ஹா ஹ் ஆ ஹாஹா.....இது வேற ஏதோ...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.